MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மஞ்சக்காட்டு மைனாவாக.. நடிகை பாவனா கொடுத்த க்யூட் போஸ்! லேட்டஸ்ட் போட்டோ க்ளிக்ஸ்!

மஞ்சக்காட்டு மைனாவாக.. நடிகை பாவனா கொடுத்த க்யூட் போஸ்! லேட்டஸ்ட் போட்டோ க்ளிக்ஸ்!

தமிழ், மலையாளம் சினிமாவால் ஒருகாலத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்த நடிகை பாவனா தற்போது மீண்டும் பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். பாவனா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 07 2024, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Bhavana Adorable Look

Bhavana Adorable Look

நடிகை பாவனா பல வருடங்களுக்கு முன்பு மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தார். நடிகை பாவனா மேனனின் இயற்பெயர் கார்த்திகா. இவரின் முதல் மலையாள படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் மலையாளத்தில் அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Bhavana

Bhavana

மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, திலீப், ஜெயராம், பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா உள்ளிட்ட மலையாளத்தின் அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

36
Actress Bhavana

Actress Bhavana

2006 இல் தெய்வநமத்தில் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான மாநில விருதைப் பெற்றார். அவரது முதல் தமிழ்த் திரைப்படம், நடிகர் பரத்துக்கு ஜோடியாக கூடல் நகர் ஆகும். ஆனால் சில தொழில்நுட்பச் சிக்கல்களால் அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், அது பின்னர் முடிக்கப்பட்டு ஏப்ரல் 2007 இல் வெளியிடப்பட்டது.

46
Bhavana Photos

Bhavana Photos

அவரது முதல் வெளியான தமிழ்த் திரைப்படமான சித்திரம் பேசுதடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்தார். வினய்க்கு ஜோடியாக அவர் நடித்த ஜெயம் கொண்டான் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

56
Bhavana Upcoming Films

Bhavana Upcoming Films

பிறகு தீபாவளி படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போது திருமணம் செய்து கொண்டு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகை பாவனா.

66
Bhavana Latest Pics

Bhavana Latest Pics

நடிகை பாவனா மேனன் தற்போது இன்ஸ்டாவில் புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் பாவனா மஞ்சக்காட்டு மைனாவாக மஞ்சள் நிற உடையில் கலக்கலான போஸ்களை கொடுத்துள்ளார்.

மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. முயற்சி எடுத்த இயக்குனர் வெற்றிமாறன்.. தீயாய் பரவும் தகவல்

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாவனா (நடிகை)
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved