பாம்பு மோதிரத்தை அணிந்தால் என்ன நடக்கும் தெரியுமா..?
Benefits Of Wearing Snake Ring : தற்போது பாம்பு மோதிரம் அணிவது ட்ரெண்ட். இந்த மோதிரம் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும், ஜோதிட சாஸ்திரத்தின்படி இது பல நன்மைகளைத் தருகிறது தெரியுமா?
snake ring
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில மோதிரங்களை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அவற்றை அணிவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.
snake ring
சில மோதிரங்களை அணிவதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்கும் சொல்லப்படுகின்றது. மேலும், அவற்றை அணிவதன் மூலம் வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
snake ring
அந்த வகையில் தற்போது பாம்பு மோதிரம் அணிவது ட்ரெண்ட். தற்போது இந்த மோதிரம் அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மோதிரம் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் சாஸ்திரங்கள் படி இது பல நன்மைகளை வழங்குகிறது.
இதையும் படிங்க: 'இந்த' மோதிரங்களை அணிந்தால் உங்களுக்கு பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கும்!
snake ring
பாம்பு மோதிரம் அணிந்தால் காலசர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், கிரக தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி, எதிர்மறை ஆற்றல் உங்களை சூழ்ந்து இருப்பதை நீங்கள் உணர்ந்தால், பாம்பு மோதிரத்தை அணியலாம். மேலும், அவர்களது வாழ்க்கையில் செல்வம் குவியும்.
இதையும் படிங்க: Rasi Palan : இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆமை மோதிரம் செட்டே ஆகாது! ஏன் தெரியுமா..?
snake ring
ஆனால், நீங்கள் பாம்பு மோதிரத்தை அணிவதற்கு முன் ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று, அவர் சொன்ன விரலில் தான் பாம்பு மோதிரத்தை அணிய வேண்டும். பொதுவாகவே பாம்பு மோதிரத்தை, மோதிர விரல் அல்லது ஆள்காட்டி விரலில் தான் அணிய வேண்டும்.