MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ராயன் செம ஹிட்.. அப்போ அடுத்து? தனுஷின் வருகைக்காக காத்திருக்கும் அருண் மாதேஸ்வரன் - "இளையராஜா" அப்டேட் இதோ!

ராயன் செம ஹிட்.. அப்போ அடுத்து? தனுஷின் வருகைக்காக காத்திருக்கும் அருண் மாதேஸ்வரன் - "இளையராஜா" அப்டேட் இதோ!

Ilayaraja Bio Pic : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரண்டாவது முறையாக நடிக்க உள்ள திரைப்படம் தான் "இளையராஜா". இது இசைஞானியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது.

1 Min read
Author : Ansgar R
Published : Aug 11 2024, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
raayan

raayan

தமிழ் திரை உலகில் இயக்குனராக தனது இரண்டாவது திரைப்படத்தை அண்மையில் வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்டுள்ளார் தனுஷ். அவருடைய "ராயன்" திரைப்படம் உலக அளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி வெற்றி திரைப்படமாக மாறி உள்ளது. விரைவில் அவர் தனது அடுத்த கட்ட பணிகளை துவங்க உள்ளார்.

பிக்பாஸ் தொகுப்பாளராக போட்டிபோடும் ‘ரெளடி ஜோடி’ - கமல் இடத்தை பிடிக்கப்போவது யார்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
kubera

kubera

தெலுங்கு திரை உலகில் பிரபலமான இயக்குனர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகி வரும் "குபேரா" என்கின்ற திரைப்படத்தில் தற்பொழுது தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தானா நடித்த வருகிறார், அந்த திரைப்படத்தின் பணிகளும் ஏறத்தாழ முடிவடைய உள்ளது.

34
captain miller

captain miller

இந்த சூழலில் ஏற்கனவே "கேப்டன் மில்லர்" என்கின்ற திரைப்படத்தில் பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உடன் இணைந்த நடிகர் தனுஷ், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மீண்டும் இயக்குனர் அருண் மாதேஸ்வரனோடு இணையவுள்ளார், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

44
ilayaraja

ilayaraja

தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி விரைவில் தனது "குபேரா" திரைப்பட பணிகளை முடிக்க உள்ள நடிகர் தனுஷ். அதன் பிறகு அவர் இயக்கி வரும் மற்றொரு திரைப்பட பணிகளையும் முடிக்கவுள்ளார். இந்த இரு பணிகளும் முடிந்தவுடன் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவர் இணையுள்ளதாக கூறப்படுகிறது.

கர்ணனாக மாறி... வயநாடு மக்களுக்கு நிவாரண நிதியை வாரி வழங்கிய தனுஷ்... அதுவும் இவ்வளவா?

About the Author

AR
Ansgar R
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved