- Home
- Gallery
- Jovika: வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள்! ஸ்ட்ராப் லெஸ் உடையில்.. சைடு போஸ் கொடுத்த ஜோவிகா!
Jovika: வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள்! ஸ்ட்ராப் லெஸ் உடையில்.. சைடு போஸ் கொடுத்த ஜோவிகா!
வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, தற்போது பட வாய்ப்புகள் தேடுவதில் மும்முரமாக இருக்கும் நிலையில் வாய்ப்புக்காக, எல்லை மீறிய கவர்ச்சியில் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' என்கிற படத்தில் அறிமுகமானவர். எண்ணி நான்கே படங்களில் நடித்து விட்டு, தன்னுடன் நடிப்பு பயிற்சி பட்டறையில் ஒன்றாக இணைந்து படித்த ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து ஒரே அடியாக விலகிய இவர்... கணவர் ஆகாஷை விவாகரத்து செய்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக, ஜோவிகா பிறந்த கையேடு ஆகாஷை விவாகரத்து செய்து விட்டு, ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவர் மூலம் ஜெயனித்தா என்கிற மகள் ஒருவரையும் பெற்றெடுத்தார்.
வனிதாவின் மகள் ஸ்ரீஹரி தற்போது அவரின் தந்தையிடம் உள்ள நிலையில், வனிதாவிடம் ஜோவிகா உள்ளார். அதே போல் ஜெயனித்தா தந்தையிடம் வளர்ந்தாலும் அவ்வப்போது தன்னுடைய அம்மாவை வந்து சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
வனிதாவின் மகள் ஜோவிகாவுக்கு படிப்பில் மீது ஆர்வம் இல்லாததால், சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதோடு, இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகவும் இருந்து வருகிறார். இதை தவிர சில தொழில்நுட்ப பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
சினிமா வாய்ப்புக்காக மகள் ஜோவிகாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பிய வனிதா, அவரை வெற்றிபெற வைக்க... தீயாக மாறி வேலை செய்த போதும், அது நிறைவேறாமல் போனது. 70-நாட்களிலேயே ஜோவிகா வெளியே வந்தார்.
தற்போது மகளை திரைப்படத்தில் கதாநாயகியாக மாற்றுவதில் குறியாக இருக்கும் வனிதா, மகளை வைத்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
90களில் உச்சத்தில் இருந்த பிரபல நடிகை.. தயாரிப்பாளராக ஆசைப்பட்டு கடனில் மூழ்கி வீட்டை விற்ற சோகம்..
அந்த வகையில் தற்போது வயசுக்கு மீறிய கவர்ச்சியில், ஜோவிகா போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஸ்ட்ராப் லெஸ் உடையில் ஜோவிகாவை பார்ப்பதற்கு பார்பி பொம்மை போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்,