MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 26 வயதில் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்

26 வயதில் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்

26 வயதே ஆகும் நடிகை ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 10 2024, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sophia Leone

Sophia Leone

அமெரிக்காவில் ஆபாச பட நடிகைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் ஜெஸ்ஸி ஜேன், கார்ட்டர், தைனா போன்ற ஆபாச பட நடிகைகள் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் மேலும் ஒருவர் இணைந்துள்ளார். அவர் தான் சோபியா லியோன். 26 வயதே ஆகும் சோபியா வீட்டில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.

24
Sophia Leone Passed Away

Sophia Leone Passed Away

சோபியா லியோன் 18 வயதில் இருந்தே ஆபாச படங்களில் நடித்து வந்துள்ளார். சுமார் 6 ஆண்டுகள் அத்துறையில் பணியாற்றிய அவர், ஒரு மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்த சோபியாவின் இந்த மர்ம மரணம் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... பாலியல் தொல்லை... பிரிந்து சென்ற 2வது கணவர் - மீண்டும் சேர்த்து வைக்கக் கோரி வழக்கு தொடர்ந்த நடிகை தீபா

34
Adult Star Sophia Leone

Adult Star Sophia Leone

கடந்த மார்ச் 1-ந் தேதி வீட்டில் செயலிழந்த நிலையில், நடிகை சோபியாவின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார் இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம்.

44
Sophia Leone Death

Sophia Leone Death

ஆபாச பட உலகில் அடுத்தடுத்து நான்கு நடிகைகள் மர்மமான முறையில் மரணமடைந்து உள்ளதால், அதன் பின்னணியில் ஏதேனும் மர்மம் இருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். நடிகை சோபியா லியோனின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... வசூல் வேட்டைக்கு தயாரான ரஜினி... முட்டுக்கட்டை போடுவாரா தளபதி? வேட்டையன் vs கோட்... ஒரே நாளில் ரிலீஸா..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved