- Home
- Gallery
- Madhuri : மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது.. அலங்கார ஆடையில் அசத்தும் ஆதி பட நடிகை மாதுரி ஜெயின் - Cute Photos!
Madhuri : மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது.. அலங்கார ஆடையில் அசத்தும் ஆதி பட நடிகை மாதுரி ஜெயின் - Cute Photos!
Actress Madhuri Jain : தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை மாதுரி ஜெயின், பாண்டிச்சேரியில் கடந்த 1994ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் நாள் பிறந்தார்.
14

Actress Madhuri
பாண்டிச்சேரியில் பிறந்து அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிரபல நடிகை மாதுரி ஜெயின். மாடல் அழகியாக பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
24
Actress Madhuri Jain
குறிப்பாக கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சவுத் இந்திய பட்டத்திற்கான போட்டியின் இறுதி சுற்று வரை இவர் முன்னேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
34
Madhuri Jain
மாடலிங் துறையில் பயணித்த இவர், பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு கடந்த 2020ம் ஆண்டு வெளியான Triples என்ற தமிழ் இணைய தொடரில் நடித்து புகழ்பெற்றார்.
44
Madhuri Photos
அந்த இணைய தொடர் கொடுத்த அறிமுகத்தால் கடந்த 2021ம் ஆண்டு தமிழில் வெளியான திரில்லர் படமான பூமிகா என்ற படத்தில் நடித்தார். அதே போல ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
Latest Videos