ஹாப்பி தீபாவளி மக்களே.. கொஞ்சும் கவர்ச்சியோடு - க்ரீனிஷ் ஆடையில் வாழ்த்து சொன்ன யாஷிகா ஆனந்த்!
Yashika Aannand Deepavali Wish : இந்திய தலைநகர் டெல்லியில் பிறந்து, தற்போது தமிழ் திரையுலகில் "கிளாமர் நாயகியாக" வளம் வருபவர் தான் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த். சென்ற 2016ம் ஆண்டு தமிழில் வெளியான "கவலை வேண்டாம்" என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் அவர்.
Yashika
கடந்த 2016ம் ஆண்டு தொடங்கி கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து புகழ்பெற்று வருகின்றார் பிரபல கிளாமர் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள்.
Actress Yashika Aannand
ஆரம்பத்தில் இருந்தே நடிகை யாஷிகா நடித்த கதாபாத்திரங்கள் எல்லாமே கிளாமர் நிறைந்த கதாபாத்திரங்களாகவே அமைக்கப்பட்டு வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இவர் இறுதியாக பிரபு தேவா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பஹிரா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Yashika Aannand
மேலும் இந்த ஆண்டும் அடுத்து வரும் 2024ம் ஆண்டும், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் "இவன்தான் உத்தமன்", "ராஜ பீமா", "பாம்பாட்டம்", "சல்பர்" உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாடல் அழகி தாரிணியைக் கைப்பிடித்த ஜெயராமின் மகன் காளிதாஸ்! கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்!
Yashika Aannand Deepavali Wish
இந்நிலையில் இன்று உலக அளவில் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகை யாஷிகா தனது ரசிகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.