MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Tamannaah: திருமணத்திற்கு முன்பே... கழுத்தில் மாலையோடு காசி விஸ்வநாதரை வழிபட்ட தமன்னா! வைரலாகும் போட்டோஸ்!

Tamannaah: திருமணத்திற்கு முன்பே... கழுத்தில் மாலையோடு காசி விஸ்வநாதரை வழிபட்ட தமன்னா! வைரலாகும் போட்டோஸ்!

நடிகை தமன்னா, காசி விஸ்வநாதர் கோவிலில் கழுத்தில் மாலையோடு எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.   

2 Min read
Author : manimegalai a
Published : Mar 03 2024, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, திருமணத்திற்காக தற்போது தயாராகி வரும் நிலையில், திடீர் என காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று அவரை வழிபட்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

நடிகை தமன்னா, இந்தியில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரி 2' வெப் தொடரில் நடிக்கும் போது, தன்னுடன் இணைந்து நடித்த... பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிக்க துவங்கினார்.

SJ Suryah: ராஜுமுருகன் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய எஸ்.ஜே.சூர்யா! புது ஹீரோ யார் தெரியுமா?

38

ஆரம்பத்தில் இவர்களின் காதல் உறவை வெளியே தெரியவிடாமல், இருவருமே பொத்தி பொத்தி பாதுகாத்த நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களின் டேட்டிங் குறித்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

48

முழுசா நனைந்த பிறகு முக்காடு எதுக்கு என்கிற பழமொழிக்கு ஏற்ப, தமன்னாவின் டேட்டிங் பற்றிய தகவல் அப்பட்டமாக வெளியான பின்னர், தற்போது இருவரும் அடிக்கடி பட விழாக்களில் கலந்து கொள்வது மட்டும் இன்றி சுற்றுலா செல்வத்தையும் வழக்கமாக வைத்துளள்னர்.

அப்பா பக்கத்தில் இருக்கும் போதே... என் டீ ஷர்டுக்குள் கை விட்டான்! மோசமான அனுபவத்தை கூறிய நடிகை ஆண்ட்ரியா!

58

விரைவில் விஜய் வர்மா - தமன்னாவின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமன்னா தன்னுடைய குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று பல்வேறு பூஜைகளையும் செய்து வருகிறார்.

68

அந்த வகையில் தற்போது தமன்னா, காசி விஸ்வநாதர்  கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சிவனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வது, மற்றும் கழுத்தில் மாலையோடு வழிபட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

Top 10 TRP: விஜய் டிவிக்கு வந்த சோதனை? புஸுன்னு இறங்கிய சிறகடிக்க ஆசை TRP.. டாப்பில் எந்த சீரியல் தெரியுமா?

78

இந்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. எப்படியும் இந்த ஆண்டு தமன்னாவின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. திருமணத்திற்காக தான் தமன்னா இப்படி பல பூஜைகள் செய்து வருவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

88

தற்போது தமிழில் தமன்னா அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர, இரண்டு ஹிந்தி படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Atlee: அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் மனைவி மகனோடு கலந்து கொண்ட அட்லீ!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமன்னா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved