MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Suja Varunee : கணவருடன் ரொமாண்டிக் போஸ்.. சுஜா வருணியின் க்யூட் ஃபேமிலி போட்டோஸ் வைரல்..

Suja Varunee : கணவருடன் ரொமாண்டிக் போஸ்.. சுஜா வருணியின் க்யூட் ஃபேமிலி போட்டோஸ் வைரல்..

நடிகை சுஜா வருணியின் ஃபேமிலி போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ramya s
Published : Jun 20 2024, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
suja varunee

suja varunee

2002-ம் ஆண்டு வெளியான பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சுஜா வருணி. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் சுஜா வருணி நடித்து வந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Suja Varunee

Suja Varunee

இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலும் விருந்தினராக பங்கேற்றார். அதே போல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் சுஜா கலந்து கொண்டார்.

36
Suja Varunee Family

Suja Varunee Family

இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாரை அவர் திருமணம் செய்து கொண்டார். சுஜாவும் சிவகுமாரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

46
Suja Varunee Latest

Suja Varunee Latest

சிவக்குமாரும் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் அவரின் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. சுஜா – சிவக்குமார் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனது கணவருடன் சேர்ந்து பிபி ஜோடி நிகழ்ச்சியிலும் சுஜா பங்கேற்றிருந்தார்.

56
Suja Varunee with husband

Suja Varunee with husband

தனியாக யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கி உள்ள சுஜா அதில் தனது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

66
Suja Varunee Latest Pics

Suja Varunee Latest Pics

அந்த வகையில் தற்போது சுஜா வருணி தனது கணவர், குழந்தை உடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved