MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Pavithra Lakshmi: சேலை மாராப்பை விளக்கி... கல் பதித்த ஜாக்கெட் அழகை காட்டி இளம் நெஞ்சை அப்செட் செய்த பவித்ரா!

Pavithra Lakshmi: சேலை மாராப்பை விளக்கி... கல் பதித்த ஜாக்கெட் அழகை காட்டி இளம் நெஞ்சை அப்செட் செய்த பவித்ரா!

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... கவர்ந்திழுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Dec 04 2023, 06:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மாடலிங் துறையில் நுழைந்து பிரபலமாகும் பலர்.... அடுத்தடுத்து சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இன்னும் சிலர் மாடலிங்கை தொடர்ந்து மக்கள் மனதை கவர்வதற்காக சில ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

25

அந்த வகையில், மாடலிங்கை தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பு தமிழில் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். 

காதலிக்காக கூலி வேலை.! காதல் கோட்டை படத்தை மிஞ்சிய கோலங்கள் சீரியல் நடிகர் அபிஷேக் சங்கரின் லவ் ஸ்டோரி!

35

குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில், துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான ஓகே கண்மணி, ஆர் 23 கிரிமினல் டைரி, போன்ற படத்தில் நடித்த பின்னர் நாய் சேகர் படத்தில் சதீஷுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

45

இதை தொடர்ந்து மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போது தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் யுகி என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

55

அதிகம் கிளாமர் இல்லாமல்... ரசிகர்கள் மனதை மயக்கும் விதத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள, பவித்ரா லட்சுமி தற்போது... சும்மா டால் அடிக்கும் கல் பதித்த ஜாக்கெட் அணிந்து சேலை அழகில் சொக்கி இழுக்கும் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
குக் வித் கோமாளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved