MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thalapathy66: தளபதி 66ல் சூப்பர் அப்டேட் தந்த படக்குழு...விஜய்க்கு அம்மாவாகும் பிரபல ஹீரோயின்...யார் தெரியுமா?

Thalapathy66: தளபதி 66ல் சூப்பர் அப்டேட் தந்த படக்குழு...விஜய்க்கு அம்மாவாகும் பிரபல ஹீரோயின்...யார் தெரியுமா?

Thalapathy66: வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில், விஜய்க்கு அம்மாவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

2 Min read
Author : Anija Kannan
| Updated : May 09 2022, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Thalapathy Vijay

Thalapathy Vijay

நெல்சன் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 13 ம் தேதி வெளியான பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தராததால், விட்ட இடத்தை பிடிக்க நடிகர் விஜய், தோழா பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் கடுமையாக உழைக்க தயாராகி வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Vijay

Vijay

விஜய்யின் 66-வது படமாக உருவாகி வரும் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். 

37
vijay66

vijay66

இந்த படத்தில் சரத்குமார் விஜய் தந்தையாகநடிக்கிறார் . மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர 90ஸ் சாக்லேட் பாய்யாக வலம் வந்த ஷ்யாம் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு சகோதரனாக நடிக்கிறார். 

47
VIJAY66

VIJAY66

தளபதி 66 படத்தின் முதற் கட்ட ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது தளபதி 66 படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் அடுத்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

57
VIJAY66

VIJAY66

படம் விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன், ரொமான்ஸ், எமோஷ்னலான பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி வருகிறது. மேலும், இப்படம் குறித்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

67
vijay66

vijay66

இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக பிரபல நடிகை ஜெயசுதா நடிக்கப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இவர் முன்னதாக வம்சியின் இயக்கத்தில் தோழா படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் இணைந்துள்ளார். 

77

நடிகை ஜெயசுதா 70ஸ் காலகட்டத்தில், ஹீரோயினாக நடித்துள்ளார். குறிப்பாக பாலசந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தில் இவரது நடிப்பு பாராட்டை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

AK
Anija Kannan
டிரெய்லர்
விஜய் (நடிகர்)
அனிருத் ரவிச்சந்தர்
திரைப்படம்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved