MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "மாதம் தோறும் தேவைப்பாடும் அரவணைப்பு" பிராண்ட் ப்ரோமோஷனில் குதித்த நயன்தாரா - கூடவே வெளியான கூல் கிளிக்ஸ்!

"மாதம் தோறும் தேவைப்பாடும் அரவணைப்பு" பிராண்ட் ப்ரோமோஷனில் குதித்த நயன்தாரா - கூடவே வெளியான கூல் கிளிக்ஸ்!

Nayanthara : பிரபல நடிகை நயன்தாரா, அண்மையில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்த புதிய தொழில் ஒன்றை துவங்கியது அனைவரும் அறிந்ததே.

1 Min read
Author : Ansgar R
Published : Jul 05 2024, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
nayantara

nayantara

கேரளாவில் பிறந்து மலையாள மொழியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி, அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வெள்ளித் திறையில் அறிமுகமான நடிகை தான் நயன்தாரா.

ரூ.77000 கோடி சாம்ராஜ்யத்துக்கு வாரிசு.. ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி யாரு தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Femi 9

Femi 9

சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2005ம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல நடிகர் சரத்குமார் அவர்களின் "ஐயா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் கோலிவுட் உலகில் களமிறங்கினார். இவருடைய இரண்டாவது திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

34
Actress Nayanthara

Actress Nayanthara

தமிழில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களை தவிர, அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து புகழ்பெற்றார் நடிகை நயன்தாரா. கடந்த 2022ம் ஆண்டு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்பொது உயிர் மற்றும் உலகு என்ற இரு மகன்கள் உள்ளனர்.  

44
Actress Nayanthara Vignesh

Actress Nayanthara Vignesh

கடந்த ஆண்டு விக்னேஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து "Femi 9" என்கின்ற ஒரு புதிய பிராண்ட் ஒன்றை உருவாக்கினார்கள். இதில் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் மற்றும் மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் சானிட்டரி நாப்கின் போன்ற பல சாதனங்களை இவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

கல்ட் கிளாசிக் படமான 16 வயதினிலே பட டாக்டரை மறக்க முடியுமா? இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?

About the Author

AR
Ansgar R
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved