MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு ஆக்ஷன் படம்.. பூஜையில் கலந்துகொண்ட மக்கள் செல்வன் - வெளியானது Title Look Poster!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு ஆக்ஷன் படம்.. பூஜையில் கலந்துகொண்ட மக்கள் செல்வன் - வெளியானது Title Look Poster!

Aishwarya Rajesh : பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள "வளையம்" படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இதில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

1 Min read
Author : Ansgar R
Published : Mar 02 2024, 09:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
new movie valaiyam

new movie valaiyam

கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான "அட்டகத்தி" திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நாயகி தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு "காக்கா முட்டை" திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

மதுபோதையில் விமான நிலையத்தில் அலப்பறை செய்த வேல்முருகனை சுத்துபோட்ட அதிகாரிகள்

23
actor dev

actor dev

அதைத்தொடர்ந்து நல்ல பல திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்பொழுது முதன்மை கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் "வளையம்" என்கின்ற அவருடைய புதிய படம் ஒன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

33
Valaiyam

Valaiyam

ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக இது உருவாக உள்ளது என்றும், அறிமுக இயக்குனர் மனோ பாரதி இயக்கத்தில் தேவ் என்ற அறிமுக நாயகன் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற இந்தப்பட பூஜையில், மக்கள் செல்லும் நிதி சேதுபதி அவர்கள் கலந்து கொண்டு பட குழுவினரை வாழ்த்தினார்.

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம்.. வைரலாகும் சுப்ரீம் ஸ்டார் மருமகன் போட்டோ..

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved