MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரக்கட் ஹீரோ.. பான் இந்தியா நடிகை உடன் டேட்டிங்.. தொண்டு செய்ய தனது விருதை விற்ற இளம் நடிகர்..

ரக்கட் ஹீரோ.. பான் இந்தியா நடிகை உடன் டேட்டிங்.. தொண்டு செய்ய தனது விருதை விற்ற இளம் நடிகர்..

பிரபல இளம் நடிகர் ஒருவர் ஒருமுறை தனது விருதை தொண்டுக்காக விற்றுவிட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
| Updated : Jun 18 2024, 09:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Vijay Devarakonda

Vijay Devarakonda

திரையில் ரக்கட் கதாபாத்திரங்களுக்கு பெயர் பெற்ற இந்த பான்-இந்திய நடிகருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக லட்சக்கணக்கான பெண் ரசிகைகள் இவருக்கு உள்ளனர்.. 'ரவுடி பாய்' என்று அழைக்கப்படும் இந்த ஹீரோ வேறு யாருமில்லை. நடிகர் விஜய் தேவரகொண்டா தான். அர்ஜுன் ரெட்டி மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா ஒருமுறை தனது விருதை தொண்டுக்காக விற்றுவிட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா? 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29
Vijay Devarakonda

Vijay Devarakonda

விஜய் தேவரகொண்டா மே 9, 1989 இல் கோவர்தன் ராவ் மற்றும் மாதவிக்கு மகனாக பிறந்தார். 2011-ம் ஆண்டு ரவிபாபு இயக்கத்தில் வெளியான நுவ்விலா என்ற காதல் நகைச்சுவை படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா திரையுலகில் அறிமுகமானர். பின்னர் லைஃப் இஸ் பியூட்டிபுல் (2012) மற்றும் எவடே சுப்ரமணியம் (2015) போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

39

இருப்பினும், 2016 இல் வெளியான பெல்லி சூப்புலு (2016) மூலம் அவருக்கு பிரேக் த்ரூ படமாக அமைந்தது. டைத்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. விஜய் தேவரகொண்டாவின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. பெல்லி சூப்புலு  சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது.

49
Vijay devarakonda

Vijay devarakonda

இந்த படம் விஜய் தேவரகொண்டாவின் கெரியரில் முக்கியமான படம். ஆனால் அர்ஜுன் ரெட்டி என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் அவர் நாடு முழுவதும் பிரபலமானார். இந்த படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பல விருதுகளை வென்றார். இந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது.

59

அர்ஜுன் ரெட்டி பின்னர் இந்தியில் ஷாஹித் கபூர் மற்றும் கியாரா அத்வானி நடித்த கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வர்மா என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது.

69
Actor Vijay Devarakonda

Actor Vijay Devarakonda

நடிகர் மட்டுமின்றி வெற்றிகரமான தொழிலதிபராகவும் அவர் இருக்கிறார். அவர் Rowdy Wear என்ற பேஷன் பிராண்டை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ் என்ற வாலிபால் அணியின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார்..

79
Vijay Devarakonda

Vijay Devarakonda

அதுமட்டுமின்றி, கிங் ஆஃப் தி ஹில் என்டர்டெயின்மென்ட் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் தேவரகொண்டா வைத்திருக்கிறார். இந்த நிறுவனம்  மீக்கு மாத்திரமே செப்தா (2019) மற்றும் புஷ்பக விமானம் (2021) போன்ற திரைப்படங்களை தயாரித்தது..

89

ஒருமுறை ஒரு நேர்காணலில் பேசிய விஜய் தேவரகொண்டா தனது சிறந்த நடிகருக்கான விருதை பெரும் தொகைக்கு ஏலம் விட்டதாக தெரிவித்தார்.. அவரின் விருது 2018 ஆம் ஆண்டு ஏலத்தில் ரூ 25 லட்சத்திற்கு விற்கப்பட்டது. விஜய் அந்தத் தொகையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார்.

 

99
Vijay Devarakonda

Vijay Devarakonda

விஜய் தேவரகொண்டா டியர் காம்ரேட் மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது. இவர்களது உறவு குறித்த ஊகங்கள் கடந்த சில நாட்களாகவே பரவி வந்தாலும், இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை.எனினும் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved