MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • “தளபதி விஜய்யின் அப்பா இதுக்காக தான் என் பெயரை மாற்றினார்..” முதன்முறையாக ரகசியத்தை உடைத்த விஜய் ஆண்டனி..

“தளபதி விஜய்யின் அப்பா இதுக்காக தான் என் பெயரை மாற்றினார்..” முதன்முறையாக ரகசியத்தை உடைத்த விஜய் ஆண்டனி..

தனது உண்மையான பெயர் குறித்தும் தனது பெயரை யார் மாற்றியது என்பது குறித்தும் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் ஆண்டனி பேசி உள்ளார்.

2 Min read
Author : Ramya s
| Updated : Jul 17 2024, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
vijay antony

vijay antony

விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் விஜய் ஆண்டனி ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பிரபல யூ டியூப் சேனல் ஒன்று விஜய் ஆண்டனி பேட்டியளித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Mazhai Pidikkatha Manithan movie trailer vijay antony

Mazhai Pidikkatha Manithan movie trailer vijay antony

அப்போது பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது உண்மையான பெயர் குறித்தும் தனது பெயரை யார் மாற்றியது என்பது குறித்தும் விஜய் ஆண்டனி பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் “ எனது பெயரில் ஜாதி, மதம் தொடர்பான அடையாளம் வர வேண்டாம் என்று நினைத்தேன். ஆண்டனி என்று பெயர் இருந்தா என்னை கிறிஸ்தவன் என்று பார்ப்பார்கள்.

36
Vijay Antony

Vijay Antony

எனவே எனது எந்த மத அடையாளமும் இருக்க வேண்டாம் என்று நினைத்தேன். பொதுவாக ஒரு பெயரை வைக்க வேண்டும் என்று எனது அக்னி என்று குறிப்பிட்டேன். சின்ன பாப்பா பெரிய பாப்பா உட்பட பல நிகழ்ச்சிகள் அக்னி என்ற பெயரில் தான் செய்தேன். 

46
Vijay Antony

Vijay Antony

ஆனால் விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர என்னிடம் வந்து அக்னி என்ற பெயர் நன்றாக இல்லை என்று கூறி விஜய் ஆண்டனி என்ற பெயரை அவர் தான் வைத்தார். நாலைந்து வருடங்களாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு பெரிய மனிதர் அழைத்து வாய்ப்பு கொடுத்தார். பெயர் தானே என்று மாற்றிக் கொண்டேன். ஆனால் இப்போது அக்னி என்ற பெயரை விட விஜய் ஆண்டனி என்ற பெயர் கேட்பதற்கு நன்றாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

56

2005-ம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரன் இயக்கிய சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. முதல் படத்திலேயே தனது இசையின் மூலம் ரசிகர்களை ஈர்த்த விஜய் ஆண்டனி, டிஷ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், அ,ஆ,இ,ஈ, வேட்டைக்காரன், அங்காடி தெரு, வெடி, வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். விஜய் ஆண்டனியின் இசையில் உருவான பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன.

66
Image: Instagram

Image: Instagram

இதனிடையே நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இசையமைப்பாளர், நடிகர் மட்டுமின்றி எடிட்டராகவும் விஜய் ஆண்டனி பணிபுரிந்துள்ளார். மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா என்பது தான் விஜய் ஆண்டனியின் இயற்பெயர். எனினும் அவர் மீடியாவில் நுழையும் போது தனது பெயரை அக்னி என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் ஆண்டனி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved