MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரிலீஸ் தேதியில் மாற்றம்..? ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிறு ஏமாற்றம் - கங்குவா & தங்கலான் படங்களுக்கு என்ன ஆச்சு?

ரிலீஸ் தேதியில் மாற்றம்..? ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிறு ஏமாற்றம் - கங்குவா & தங்கலான் படங்களுக்கு என்ன ஆச்சு?

Kanguva And Thangalaan : எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் மிக மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் இரு முக்கிய திரைப்படங்கள் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 18 2023, 08:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Rajinikanth and kamal

Rajinikanth and kamal

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் தொடங்கி கமலின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான், விக்ரமின் தங்கலான் மற்றும் சூரியாவின் கங்குவா என்று பல முக்கிய நடிகர்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் வெளியாக உள்ளது. ஆனால் இதில் இரண்டு முக்கிய திரைப்படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்பது தற்பொழுது சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.

"தளபதி மேல் கொஞ்சம் கோபம்.. ஆனால் அவர் சொன்ன வார்த்தை".. சண்டக்கோழி இன்சிடென்ட் - மனம் திறந்த லிங்குசாமி!

23
Thangalaan

Thangalaan

பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களுடைய இயக்கத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் முற்றிலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள தங்கலான் திரைப்படம், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  இன்னும் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும், சில சிஜி காட்சிகளும் முடிக்கப்படாத நிலையில் குறிப்பிட்ட தேதியில் இந்த திரைப்படம் வெளியாவதற்கான சாத்திய கூறுகள் குறைவு என்று கூறப்படுகிறது. 

33
Kanguva

Kanguva

அதே போல பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவார் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த படத்திற்கான பணிகள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் அந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தற்பொழுது வெளியாகி உள்ள தகவல் அவர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
சிறுத்தை சிவா
சூர்யா
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved