MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அம்பானி வீட்டு கல்யாணம்.. பாலிவுட் கான்களுடன் செம டான்ஸ் - மனைவியுடன் சென்று சிறப்பித்த ராம் சரண்! Viral Pics!

அம்பானி வீட்டு கல்யாணம்.. பாலிவுட் கான்களுடன் செம டான்ஸ் - மனைவியுடன் சென்று சிறப்பித்த ராம் சரண்! Viral Pics!

Actor Ram Charan : பிரபல நடிகர் ராம் சரண், தனது மனைவியுடன் இணைந்து, அம்பானி அவர்களின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் கலந்துகொண்டார்.

1 Min read
Author : Ansgar R
Published : Mar 04 2024, 09:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Ram Charan wife

Ram Charan wife

உலக அளவில் புகழ் பெற்ற தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் விசேஷத்தில் பல்வேறு துறையை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டனர். 

ஆத்தாடி! மகன் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில்.. நிதா அம்பானி அணிந்திருந்த எமரால்டு நெக்லஸ் எவ்வளவு தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Bollywood Heroes

Bollywood Heroes

இந்நிலையில் பிரபல நடிகர் ராம் சரண் அவர்களும் தனது மனைவியோடு இணைந்து இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல், பாலிவுட் உலகில் பிரபல கான்களுடன் இணைந்து அவர் நடனமாடி மகிழ்ந்தார். 

33
Dhoni

Dhoni

இந்த நிகழ்வில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி அவர்களும் கலந்துகொண்ட நிலையில், ராம் சரண் அவரது மனைவி மற்றும் தோனியின் மனைவி ஆகிய நால்வரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

Rajinikanth: ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குறித்து.. ரஜினிகாந்த் கூறியது என்ன தெரியுமா?

About the Author

AR
Ansgar R
முகேஷ் அம்பானி
சல்மான் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved