MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அயலான் பட வெற்றி.. மாஸ் கம் பேக் கொடுத்த காமெடியன் கருணாகரன் - இப்போ எத்தனை படங்கள் கைவசம் இருக்கு தெரியுமா?

அயலான் பட வெற்றி.. மாஸ் கம் பேக் கொடுத்த காமெடியன் கருணாகரன் - இப்போ எத்தனை படங்கள் கைவசம் இருக்கு தெரியுமா?

Actor Karunakaran : சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. குறிப்பாக நடிகர் கருணாகரன் அவர்களுடைய காமெடி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1 Min read
Author : Ansgar R
Published : Jan 14 2024, 05:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Comedian Karunakaran

Comedian Karunakaran

டெல்லியில் பிறந்து வளர்ந்து, திருச்சியில் தனது பள்ளி படிப்பை முடித்து இன்று திரையுலகில் கலக்கி வரும் நடிகர் தான் கருணாகரன். இவருடைய தந்தை ஒரு முன்னாள் RAW ஏஜென்ட் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பின் மீது கொண்ட ஆசையின் காரணமாக குறும்படங்களில் நடக்க தொடங்கிய இவருக்கு, கடந்த 2012 ஆம் ஆண்டு "கலகலப்பு" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று தொடங்கி கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று ஒரு நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

"நீளிரா".. வித்யாசமான கதைக்களம்.. களமிறங்கும் ஈழத்தமிழர் சோமீதரன் - கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Karunakaran

Karunakaran

துவக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த கருணாகரன் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு குறைவான அளவிலான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு இவருடைய நடிப்பில் ஐந்து திரைப்படங்கள் மட்டுமே வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த கருணாகரனுக்கு ஒரு கம் பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்திருக்கிறது "அயலான்" என்றால் அது மிகையல்ல. "அயலான்" திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

33
Karunakaran Lineups

Karunakaran Lineups

இதனைத் தொடர்ந்து "குற்றச்சாட்டு" என்கின்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க உள்ள கருணாகரன். தெலுங்கு மொழியிலும் களமிறங்க உள்ளார், அங்கு நாக சைதன்யாவோடு இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கும் அவர், சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்திலும், கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள அவருடைய 26 மற்றும் 27வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல பிரபல நடிகர் சித்தார்த்துடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் அவர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் ஜாம்பவான்களுடன் கைகோர்த்த நடிகர் சூர்யா.. ஏன் இந்த திடீர் சந்திப்பு தெரியுமா? வெளியான ருசிகர தகவல்!

About the Author

AR
Ansgar R
நாக சைதன்யா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved