MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • மொபைல் போனுக்கு ஆசைப்பட்டு.. 4 காம கொடூரர்களால் சீரழிந்த பள்ளி மாணவியின் வாழ்க்கை!! அதிர்ச்சி சம்பவம்

மொபைல் போனுக்கு ஆசைப்பட்டு.. 4 காம கொடூரர்களால் சீரழிந்த பள்ளி மாணவியின் வாழ்க்கை!! அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகாவில் செல்போன் தருவதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 10 2023, 08:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

செல்போன் தருவதாக கூறி சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் கடந்த புதன்கிழமை மைனர் சிறுமி நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் இருவருடன் பாதிக்கப்பட்ட சிறுமி நட்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் இருவருடன் நட்பாக இருந்ததாகக் கூறப்படும் சிறுமிக்கு மொபைல் போன் வாங்கி தருவதாகக் கூறி நண்பர்களால்  அழைக்கப்பட சிறுமியும் சென்றிருக்கிறார்.

35

ஹுப்ளி பைபாஸ் ரிங் ரோடு பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மைனர் பெண் சொந்த ஊரில் இருந்து ஹுப்ளிக்கு வரவழைக்கப்பட்டார். அங்கிருந்து பைக்கில் அழைத்துச் சென்ற குற்றவாளிகள், தனிமையான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க..பிக் பாஸ் நட்சத்திரத்துக்கு ‘அந்த’ தொல்லை கொடுத்த பிரியங்கா காந்தியின் பிஏ.. வைரலாகும் வீடியோ !!

45

குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதும் ஹூப்பள்ளி கோகுல் ரோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

55

சிறுமிக்கு மொபைல் போன் வாங்கி தருவதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கர்நாடகா
குற்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Recommended image2
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Recommended image3
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved