MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வலிமை ரெபரன்ஸில் பைக்குகளை திருடி விற்ற இளைஞர் கைது !

வலிமை ரெபரன்ஸில் பைக்குகளை திருடி விற்ற இளைஞர் கைது !

வலிமை படத்தில் வில்லன் கேங் பைக்குகளை திருடி போதை பொருள் திருடுவதை போன்று கோவை இளைஞர் பைக்குகளை திருடி விற்றுள்ளார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Mar 18 2022, 09:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
valimai

valimai

வலிமை படம்  சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்று தந்தது. அதோடு பாக்ஸ் ஆஃபீஸையும் கலக்கி வருகிறது.
 

28
valimai

valimai

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த வலிமை வெளியாகும் போதே ரசிகர்களின் அல்ட்ரா சிட்டியால் திரையரங்குகள் அல்லோலப்பட்டன. 

38
valimai

valimai

திரையரங்கு கண்ணாடிகள், சேர்களை தொடர்ந்து கோவையில் குண்டும் எறியப்பட்டு பரபரப்பு கிளம்பியது.  இந்நிலையில் மற்றுமொறு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு... Tabla Prasad demise: ரஜினியின் வெற்றி படங்கள் தபேலா வாசித்த பிரசாத் காலமானார்.

48
valimai

valimai

வலிமை படத்தில் வில்லன் குரூப் பைக்குகளை திருடி இல்லிகள் சம்பவங்களுக்கு பயன்படுத்துவர். அதை மையமாக கொண்ட கோவை இளைஞர் பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

58
valimai

valimai

கோவை சரவணம்பட்டியில்  கடந்த 10 -ம் தேதி யமஹா பைக் காணாமல் போன வழக்கில் இடையார்பாளையம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரும் 17 வயது சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

68
valimai

valimai

போலீசாரின் விசாரணையில் இருவரும் வலிமை படத்தை பார்த்து விட்டு பைக் திருட முடிவு செய்ததாககூறியுள்ளனர். அதோடு இதுவரை 17 பைக்குலை திருடி விற்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

78
valimai ajith look

valimai ajith look

இந்த பைக்குல ஆர்.எஸ்.புரம், சாய் பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவர் மீதும் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...AK 62 Announcement : அஜித்- விக்னேஷ் கூட்டணி..கன்பார்ம் செய்த லைகா..எப்ப ரிலீஸ் தெரியுமா?

88
valimai

valimai

பின்னர் 17 வயதான சிறுவனுக்கு நிபந்தனை ஜாமீன் ஜாமீன் வழங்கிய கோர்ட்..ஜீவானந்தத்தை திருப்பூர் மாவட்டம் பல்லடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. வலிமை படத்தின் தாக்கத்தில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
கூட்டி பெருக்குவதற்கு பதிலாக எஸ்கேப் ஆக நினைத்த சந்திரகலா – வீட்டை சுத்தி காவல் காத்த கார்த்திக் அண்ட் கோ!
Recommended image2
சரவணனின் ரகசியம்.. அஞ்சலியிடம் சொன்ன பொய்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் உடையப்போகும் உண்மை? இன்றைய ஹைலைட்ஸ்!
Recommended image3
768 நாட்கள் ஓடி சாதனை; 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே தமிழ் படம்: தமிழ் சினிமாவையே மிரள வைத்த படம் ஹரிதாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved