AK 62 Announcement : அஜித்- விக்னேஷ் கூட்டணி..கன்பார்ம் செய்த லைகா..எப்ப ரிலீஸ் தெரியுமா?
AK 62 Announcement : அஜித்குமாரின் 62 வது படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இயக்குனர், இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன.

Ajith
நேர்கொண்ட பார்வை :
நேர்கொண்ட பார்வையின் மூலம் ஒன்றிணைத்த போனிகபூர், அஜித், வினோத் கூட்டணி தொடர்ந்து பயணித்து வருகிறது. முதல் படமான நேர்கொண்ட பார்வை கலவையான விமர்சனங்களையே பெற்றது. மாடர்ன் பெண்களுக்காக குரல் கொடுக்கும் வக்கீலாக அஜித் நடித்திருந்தார்.
Ajith
மீண்டும் அமைந்த கூட்டணி :
அஜித்தின் நேர்கொண்ட பார்வைக்கு பிறகு வலிமை தயாரானது. கிட்டத்த்தட்ட 2 அரை வருடங்களாக உருவான இந்த படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வந்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்ற இந்த படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
Ajith
வசூலை வாரி குவித்த வலிமை :
வலிமை படம் வெளியாவதற்கு முன்னரே வசூலை குவித்தது இந்த படம். முதல் மூன்று நாட்கள் ரிசெர்வேசன் புல்லனா இந்த படம் 100 கோடி வசூலை மமூன்றே நாட்களில் வசூலித்தது.
valimai ajith look
காலா பட நடிகை :
இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
valimai ajith look
குடும்ப செண்டிமெண்ட் :
குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
AK 61
அஜித்குமாரின் 61 :
வலிமையை அடுத்து மூன்றாவது முறையாக சேர்ந்துள்ள இந்த கூட்டணியில் அஜித் 61 படம் உருவாகிறது. அஅடுத்தாண்டு துவக்கத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் அஜித் லுக் வெளியாகி வைரலானது.
ajith - vignesh shivan
அஜித்தின் 62 :
61 படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் 63 படத்திற்கான தகவலும் வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது.
AK 62
லைக்காவின் அறிவிப்பு :
லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் அனிரூத் இசையமைக்க உள்ளதாகவும், சுபாஷ்கரன் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மற்ற நடிகர்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.