MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bigg Boss Tamil : அம்மாவிற்காக BB வீட்டிற்குள் செல்லும் இளம் பாடகர் - ஜெஃப்ரியை வாழ்த்தி அனுப்பிய VJS!

Bigg Boss Tamil : அம்மாவிற்காக BB வீட்டிற்குள் செல்லும் இளம் பாடகர் - ஜெஃப்ரியை வாழ்த்தி அனுப்பிய VJS!

Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா பாடகர் ஜெஃப்ரி இணைந்திருக்கிறார். பிரபல நடிகை சுனிதாவோடு இணைந்து டூயல் என்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார் அவர்.

2 Min read
Author : Ansgar R
| Updated : Oct 07 2024, 06:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Gana Jeffrey

Gana Jeffrey

இதுவரை ஏழு சீசன்களாக தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்த ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்திய அளவில் பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது என்றாலும், தமிழ் மொழியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இது மாறி இருக்கிறது. கடந்த ஏழு சீசன்களாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காசுக்காக இங்க வரல; என் பிளானே வேற! விவசாயியாக பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்த ரஞ்சித்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Bigg Boss VJS

Bigg Boss VJS

இந்நிலையில் தன்னுடைய திரைப்பட பணிகள் அதிகமாக இருப்பதால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னால் பங்கேற்க முடியாது என்றும், ஆனால் இதை தலைமையேற்று நடத்தும் நபருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் உலகநாயகன் கமல்ஹாசன் அண்மையில் பேசியிருந்தார். இந்த சூழலில் தான் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக தகவல்கள் வெளியானது. அது குறித்து வெளியான ப்ரோமோ மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

34
Bigg Boss

Bigg Boss

இந்த நிலையில் இன்று அக்டோபர் மாதம் ஆறாம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. ஆண்கள் வெர்சஸ் பெண்கள் என்று இரண்டு பிரிவுகளாக வீடு பிரிக்கப்பட்டு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் பயணிக்கையுள்ள நிலையில், ஏற்கனவே பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில் இளம் பாடகர் கானா ஜெஃப்ரி தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

44
Bigg Boss Jeffry

Bigg Boss Jeffry

இளம் வயதில் இருந்தே தன்னுடைய அன்னையின் அரவணைப்பில் பாடல்களை கற்று, பிறகு சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான நபர் தான் கானா ஜெஃப்ரி. பாடல் வரிகளை கச்சிதமாக எழுதி, அதை கானா பாடல்கலாக பாடும் குணம் கொண்ட ஜெஃப்ரி. தன்னுடைய தாயின் நல்வாழ்க்கை மட்டுமே இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதாக கூறியிருக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறி அவரை அனுப்பி வைத்திருக்கிறார்.

கேமுல 100 அடிச்சாலும் 0லிருந்து தான் ஆரம்பிக்கணும் – சுனிதாவின் யோசிக்கும் திறமையை பாராட்டிய விஜய் சேதுபதி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
விஜய் சேதுபதி
தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Recommended image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image3
Actress with Chief Ministers: அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved