MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாரிசு இசை வெளியீட்டு விழாவை வேண்டுமென்றே புறக்கணித்தாரா சங்கீதா?... விஜய்யின் மனைவி ஆப்சென்ட் ஆனது ஏன்?

வாரிசு இசை வெளியீட்டு விழாவை வேண்டுமென்றே புறக்கணித்தாரா சங்கீதா?... விஜய்யின் மனைவி ஆப்சென்ட் ஆனது ஏன்?

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா கலந்துகொள்ளாததற்கான காரணம் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 02 2023, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. வம்சி பைடிபல்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷியாம், குஷ்பு, பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, சங்கீதா, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் ரிலீஸ் வேலைகளும் மறுபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 24-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதேபோல் விஜய்யின் அம்மா, அப்பாவும் கலந்துகொண்டனர்.

35

ஆனால் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி இதற்கு முன் நடந்த இயக்குனர் அட்லீ மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்விலும் விஜய் மட்டும் தான் பங்கேற்றார். அதற்கு சங்கீதா வரவில்லை. இதனால் கோலிவுட்டில் பல்வேறு விதமான தகவல்கள் பரவத் தொடங்கியது.

இதையும் படியுங்கள்... ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகும் வரலட்சுமி சரத்குமாரின் ‘கொன்றால் பாவம்’

45

விஜய்யுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் வேண்டுமென்றே வாரிசு ஆடியோ லாஞ்ச்சை புறக்கணித்ததாக வதந்திகள் பரவின. சில யூடியூப்பர்கள் வியூஸ்களை பெறுவதற்காக, இதற்கு ஒருபடி மேலே சென்று விஜய்யும் சங்கீதாவும் பிரிந்துவிட்டதாகவும் வீடியோ வெளியிட்டனர். இதைப்பார்த்த் ரசிகர்கள் இதென்னடா புது உருட்டா இருக்கு என கிண்டலடித்து வந்தனர்.

55

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சங்கீதா கலந்துகொள்ளாததற்கான உண்மை காரணம் என்னவென்றால், அவர் தற்போது இந்தியாவில் இல்லையாம். தனது மகள் லண்டனில் தங்கி படித்து வருவதால் அவருடன் அங்கு சென்றுவிட்டாராம். நடிகர் விஜய்யும் வாரிசு ஆடியோ லாஞ்ச் முடிந்ததும் நேராக லண்டன் சென்றுவிட்டார். அங்கு தான் அவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடி உள்ளார். இந்த வார இறுதியில் இந்தியா திரும்பும் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் படியுங்கள்... கவர்ச்சியை தவிர உனக்கு என்ன தெரியும்னு கேட்டவர்களுக்கு... வீடியோ வெளியிட்டு தரமான பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved