MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்ப Netflix மறுத்தது ஏன்? வெளியான அதிரடி காரணம்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்ப Netflix மறுத்தது ஏன்? வெளியான அதிரடி காரணம்!

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிபரப்ப உள்ளதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அந்த நிறுவனம் இதிலிருந்து பின்வாங்கியது ஏன்? என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 14 2022, 05:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற  "நானும் ரவுடி தான்" படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டது. ஏற்கனவே சில காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா ஆரம்பத்தில் இந்த காதல் செய்தியை மறுத்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
 

211

நயன்தாரா படப்பிடிப்பு இல்லாதா நாட்களில், விக்னேஷ் சிவனுடன் நேரம் செலவிடுவது மட்டும் இன்றி, அவ்வபோது இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு டேட்டிங் செல்வத்தையும் வழக்கமாக வைத்திருந்தனர். இதுகுறித்த புகைப்படங்களையும் வெளியிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.

மேலும் செய்திகள்: தாத்தா ரஜினியை போலவே இருக்கும் பேரன்... தனுஷுடன் 'தி கிரே மேன்' ப்ரீமியர் ஷோவில் கலக்கிய யாத்ரா - லிங்கா!
 

311

எனவே ரசிகர்கள் பலரும் எப்போது இவர்களுடைய திருமணம் நடக்கும் என கடந்த மூன்று ஆண்டுகளாகவே எதிர்பார்த்த நிலையில், ஒருவழியாக இருவரும் இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துவிட்டனர்.  விக்கி - நயன் திருமணம் கடந்த மாதம் (ஜூன் மாதம்) 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அதில் நடந்து முடிந்தது. 

411

குறிப்பிட்ட சில பிரபலங்களுக்கு மட்டுமே இவர்களுடைய திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய திரை உலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்: கலர் ஃபுல் உள்ளாடையோடு... சைசான உடல் அழகை காட்டி கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி!
 

511
Nayanthara

Nayanthara

குறிப்பாக ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, ஷாருக்கான், சூர்யா, அட்லீ, அனிரூத், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்களை சமீபத்தில் இந்த ஜோடி வெளியிட்டிருந்தது.
 

611
nayanthara vignesh shivan wedding

nayanthara vignesh shivan wedding

மேலும் நயன் - விக்கி திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் முதல் குடும்ப நண்பர்கள் வரை அனைவருக்கும் சில முக்கிய விதிமுறைகள் போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்: அனைவரும் ஏன் 'கார்கி' படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்? விமர்சனம் இதோ..!
 

711
nayanthara vignesh shivan wedding

nayanthara vignesh shivan wedding

இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் நெட்ப்ளக்ஸ் நிறுவனத்திடம் ரூபாய் 25 கோடிக்கு கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், திருமணத்திற்கு வரும் யாரும் தங்களுடைய போனில் எவ்வித புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூடாது என்பதே அந்த விதிமுறை.

811

இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் இருந்து Netflix நிறுவனம் பின்வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.
 

மேலும் செய்திகள்: படுக்கை அறையில்... மேலாடையில் ஒற்றை கொக்கியை மட்டும் போட்டு எல்லை தாண்டிய கவர்ச்சியில் பிரியா வாரியர்!
 

911

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன், திருமணம் ஆன முதல் மாதத்தை கொண்டாடும் வகையில் வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படங்களை பகிர்வதில் அதிக தாமதம் சரியாக இருக்காது, அது பார்ப்பவர்கள் சுவாரஸ்யத்தை குறைத்து விடும் என்பதால் இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
 

1011
Nayanthara vignesh shivan wedding photos

Nayanthara vignesh shivan wedding photos

இவருடைய இந்த செயலை விரும்பாத நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு விஷயத்தில் இருந்து அதிரடியாக பின் வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1111

மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவழிக்க வில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளத இவர்களது திருமணம் நடந்த நட்சத்திர ஹோட்டலில் அறைகள் முன்பதிவு முதல் சாப்பாடு வரை அனைத்துக்கும் netflix நிறுவனம் தான் கவனித்து கொண்டதாம். விக்னேஷ் சிவனின் செயலில் திடீர் என nexflix  நிறுவனம் பின்வாங்கியதால், இருவருமே கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
தமிழ் சினிமா
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
காதலர்கள் விரும்பும் டாப் 10 ஹிட்ஸ்.! எல்லா காலத்திலும் இளசுகள் விரும்பும் இசை பொக்கிஷம் இதுதான்.!
Recommended image2
சிறைக்கு செல்லும் ரேவதி? ஆதிரை குடும்பத்தில் அடுத்த பூகம்பம்! அன்பு வடிவின் சதி அம்பலமாகுமா? இன்றைய மெகா அப்டேட்!
Recommended image3
தெரு தெருவாக அலைந்து ஆனந்தியை கண்டுபிடிக்கும் அன்பு! சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று நெஞ்சை உலுக்கும் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved