'சித்தி 2 ' சீரியலில் ராதிகாவுக்கு பதில் யார்? லிஸ்டில் உள்ள மூன்று முன்னணி நடிகைகள் இவர்கள் தான்!

First Published Feb 20, 2021, 7:37 PM IST

நடிகை ராதிகா நடித்து வந்த 'சித்தி 2 ' சீரியலில் இருந்து விலகிய நிலையில் அடுத்ததாக ராதிகா கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நிலையில், தற்போது மூன்று முன்னணி நடிகைகள் பெயர் இந்த லிஸ்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.