மாமனாருடன் பல மணி நேரம் போனில் பேசிய சித்ரா... அழிக்கப்பட்ட ஆதாரங்கள்... அடுத்த அதிர்ச்சி தகவல் இதோ...!
First Published Dec 16, 2020, 12:19 PM IST
அடிக்கடி கணவருடன் ஏற்பட்ட சண்டை மற்றும் தாயார் - ஹேமந்த் இடையேயான பிரச்சனை காரணமாக சித்ரா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் நாளுக்கு நாள் வெளியாகும் தகவல்கள் நகரங்களை தாண்டி பட்டி, தொட்டி வரை பரவி இருக்கும் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இரவு நேர படப்பிடிப்பு காரணமாக நசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றில் விஜே சித்ராவும், அவரை பதிவு திருமணம் செய்து கொண்ட ஹேமந்த் ரவியும் தங்கினர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி அதிகாலை சித்ரா அந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?