ரசிகர்களின் மனதை விட்டு மறையாத விஜே சித்ரா... கடைசியாக நடித்த கால்ஸ் பட டீசருக்கு கிடைத்த பேராதரவு...!
First Published Jan 6, 2021, 4:17 PM IST
சித்ராவின் மரணத்தை அடுத்து அவர் நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ஊடகத்துறையில் அடியெடுத்து வைத்த சித்ரா, படிப்படியாக உயர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ரசிகர்களின் மனதில் முல்லையாக மனம் வீசிக்கொண்டிருந்த சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?