vimal interview : 'எனக்கு அவர் சமமா'..சிவகார்த்திகேயன் குறித்து காட்டமாக பேசிய விமல்..
vimal interview : சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விமல்..சிவகார்த்திகேயன் கூட எல்லாம் என்ன கம்பர் பண்ணாதீங்க...என கடுப்பாக கூறியுள்ளார்..

vimal
விஜய் நடித்துள்ள கில்லி மற்றும் குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடத்திலும் உள்ளிட்ட படங்களில் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகமானவர் விமல்..
vimal
தமிழில் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பல்வேறு போராட்டங்களை கடந்து கதாநாயகன் என்கிற இடத்தை பிடித்துள்ளவர் விமல். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
vimal
முதல் படத்திலேயே இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கிராமத்து கதையம்சம் கொண்ட, 'களவாணி'. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
vimal
இதை தொடர்ந்து தூங்காநகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து, தமிழ் சினிமாவில் நிலையான கதாநாயகனாவும் இடம் பிடித்துவிட்டார். அதே போல் 'மன்னர் வகையறா' என்கிற படத்தை தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
vimal
இப்படி இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரால் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் கடந்த சில வருடங்களாக கொண்டிருக்கிறார். நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை.
vimal
களவாணி படம் போல் ஒரு வெற்றி படத்திற்காக விமல் போராடிக் கொண்டிருக்கின்றார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விலங்கு. இந்த படம் இருக்கும் சில நாட்கள் தான் ஆனது.
vimal
இதனை அடுத்து இந்தப் படம் குறித்து சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில்சூடவா படத்தின் ப்ரோமோஷனில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன்.உங்கள் கூடவே நடித்து இன்று பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார். ஆனால், நீங்கள் அப்படியே இந்த இடத்தில் இருப்பதற்கு என்ன காரணம்? என்று கேட்டிருக்கிறார்.
vimal
உடனே கடுப்பான விமல் சிவகார்த்திகேயன் கூட எல்லாம் என்ன கம்பர் பண்ணாதீங்க.அவங்க அவங்களுக்கு ஒரு பாதை இருக்கிறது. அதில் போய்க் கொண்டிருக்கிறோம். உங்க வேலையை நீங்க சரியா பாருங்க, என் வேலையை நான் சரியா பார்ப்பேன் என்று வேலையை இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.