MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 38 வயதில் காதலரை அறிமுகம் செய்த விஜய் டிவி சீரியல் நடிகை..! விரைவில் டும் டும் டும்..!

38 வயதில் காதலரை அறிமுகம் செய்த விஜய் டிவி சீரியல் நடிகை..! விரைவில் டும் டும் டும்..!

மலையாள சீரியல் நடிகையான சந்திரா பல தமிழ் சீரியல்களிலும் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தற்போது தன்னுடைய 38 வயதில் திருமணம் செய்துகொள்ள உள்ளவர் பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 28 2021, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
candra

candra

மலையாள ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் சந்திரா 'மனசெல்லாம்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

 

 

25
candra

candra

ஆனால் இவருக்கு திரைப்படங்கள் கை கொடுக்கவில்லை. எனவே தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை சீரியல்களில் சூஸ் பண்ணி நடிக்க துவங்கினார்.

 

 

35
candra

candra

அந்த வங்கியில் இவர் விஜய் டிவியில் கடந்த 2007-ல் ஒளிபரப்பாகி காதலர்களை வெகுவாக கவர்ந்த சீரியல் தான், "காதலிக்க நேரமில்லை". இதில் கதாநாயகியாக நடித்தான் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ப்ரஜின் நடித்திருந்தார்.

 

 

45
candra

candra

இதையடுத்து பல தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து வந்த  38 வயதாகும் இவர் தற்போது 'ஸ்வந்தம் சுஜாதா' என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார்.

 

 

55

35 வயதை கடந்து விட்டதால், இவரிடம் எப்பதுமே திருமணம் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், முதல் முறையாக தன்னுடைய காதலரை சமூக வலைத்தளத்தில் அறிமுகம் செய்து, விரைவில் திருமணம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அஜித்தை போலவே துபாயில் சிக்கிய முன்னணி தமிழ் நடிகர்! போர் பதற்றத்தின் நடுவே வெளியிட்ட உருக்கமான பதிவு!
Recommended image2
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image3
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved