விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு..! ஒன்று திரண்ட சின்னத்திரை பிரபலங்கள்..!

First Published 16, Oct 2020, 3:08 PM

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியலில் நடித்து பிரபலமானவர் சாய் பிரமோதித்தா இவருக்கு மிகவும் சிறப்பாக நடந்த வளைகாப்பில் தான் பல சீரியல் பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

சீரியல் நடிகை  சாய் பிரமோதித்தாவுக்கு கனா காணும் காலங்கள்  நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

பின்னர் இவர், இந்த சீரியல் இயக்குநரான பிரவீன் பென்னட்டை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனான்.

இவர் சூப்பர் ஹிட் அடித்த ராஜா ராணி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களை இயக்கியுள்ளார்.

தற்போது ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இவருடைய மனைவி சாய் பிரமோதித்தாவின் வளைகாப்பை மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் பிரவீன்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதில் பல்வேறு சீரியல் நட்சத்திரங்களான, ஆல்யா மானஸா, ஶ்ரீதேவி அசோக், ஷ்ரெயா, சித்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் நடிகை ஸ்ரீதேவி அசோக் வெளியிட பலர் தொடர்ந்து இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

loader