MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தயாரிப்பாளரை கழட்டி விட்டுட்டு.. ஜோடியாக நடித்த நடிகருக்கு கழுத்தை நீட்டப்போகும் விஜய் டிவி சீரியல் நடிகை!

தயாரிப்பாளரை கழட்டி விட்டுட்டு.. ஜோடியாக நடித்த நடிகருக்கு கழுத்தை நீட்டப்போகும் விஜய் டிவி சீரியல் நடிகை!

சமீபத்தில் தான் விஜய் டிவியில் பிரபலங்களான வெற்றி மற்றும் வைஷ்ணவி தங்களின் காதலை வெளிப்படையாக அறிவித்து, நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மற்றொரு காதல் ஜோடி பற்றிய தகவல் தீயாக பரவி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Oct 18 2024, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Baakiyalakshmi Serial New Pair

Baakiyalakshmi Serial New Pair

விஜய் டிவியின் புதிய காதல் ஜோடி குறித்த தகவல் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சமீப காலமாகவே சீரியலில் ஒன்றாக இணைந்து நடிப்பவர்கள் அடுத்தடுத்து காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி வருகிறது, அதிலும் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகம் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறுகிறார்கள், செந்தில் - ஸ்ரீஜா, ஆலியா மானசா - சஞ்சீவ், ஷ்ரேயா - சித்து, வைஷு - வெற்றி என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vijay TV Love Pair Vetri and Vaishnavi

Vijay TV Love Pair Vetri and Vaishnavi

குறிப்பாக 'சிறகடிக்க ஆசை சீரியல்' நடிகர் வெற்றியும், 'பொன்னி' சீரியல் நடிகை வைஷ்ணவியும் தங்களின் காதலை கடந்த வாரம் அறிவித்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இவர்களின் நிச்சயதார்த்தத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

விஜய் டிவியில் மற்றும் ஜீ தமிழ் ஹிட் சீரியல்கள் எட்டிய புதிய மையில் கல்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
 

34
Vikas Sambath

Vikas Sambath

இவர்களைத் தொடர்ந்து மற்றொரு விஜய் டிவி, ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாற உள்ளதாக கூறப்படுகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் ஆரியன் வெளியேறிய பின்னர், அவருக்கு பதிலாக நடிக்க கமிட் ஆனவர் தான் விகாஸ் சம்பத். இவதான் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

44
Divya

Divya

இவருக்கு ஜோடியாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு போதே ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திவ்யா ஏற்கனவே பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த திருமணம் நடக்காமல் போனது.

இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சில வருடங்களாக திருமணம் குறித்து இவர் எதுவும் பேசாத நிலையில்... கூடிய விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பார் என தெரிகிறது.

3 வயதில் அம்மாவுடன் நடுத்தெருவில் நின்றேன்! பிக்பாஸ் 8 போட்டியாளர் அன்ஷிதாவின் கண்ணீர் கதை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved