MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவியில் மற்றும் ஜீ தமிழ் ஹிட் சீரியல்கள் எட்டிய புதிய மையில் கல்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் மற்றும் ஜீ தமிழ் ஹிட் சீரியல்கள் எட்டிய புதிய மையில் கல்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

'கார்த்திகை தீபம்' மற்றும் 'நீ நான் காதல்' ஆகிய இரு சீரியல்கள் செய்த சாதனையை தற்போது சேனல்கள் தரப்பு கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களின் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Oct 17 2024, 08:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
New Milestone for 2 serials

New Milestone for 2 serials

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நல்ல TRP-யுடன் ஒளிபரப்பானால் மட்டுமே அந்த சேனல் தொடர்ந்து சீரியலை டெலிகாஸ்ட் செய்யும், இல்லை என்றால் வந்த வேகத்திலேயே அந்த சீரியல்கள் முடிவுக்கு வந்துவிடும். குறிப்பாக 500 எபிசோடுகளை தாண்டி, சில சீரியல்கள் ஒளிபரப்பாகுவதே சமீப காலமாக ஆச்சர்யமாக தான் பார்க்கப்படுகிறது.
 

24
Vijay tv And Zee Tamil

Vijay tv And Zee Tamil

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் TRP -யில்  முதல் இடத்தை தக்க வைத்து கொண்டு, ரசிகர்களின் ஆதரவோடு ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' தொடர் வெற்றிகரமாக 600 எபிசோடுகளை எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான தகவலை ஜீ தமிழ் தரப்பினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். 'செம்பருத்தி' சீரியலுக்கு பின்னர் கார்த்திகை தீபம் தொடர் தான் அதிகம் பார்க்கப்படும் சீரியலாக உள்ளது.

இவர் தான் காரணமா? தனுஷுடன் மீண்டும் இணைகிறாரா ஐஸ்வர்யா? விரைவில் வருகிறதாம் குட் நியூஸ்!
 

34
Karthigai Deepam Serial

Karthigai Deepam Serial

இந்த சீரியலை தற்போது கார்த்திக் என்பவர் இயக்கி வரும் நிலையில், சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் இயக்கி வருகிறார். ஹீரோயினாக ஆர்த்திகா நடித்து வருகிறார். எதிர்பாராத திருப்புமுனையுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், 1000 எபிசோடுகளை கடந்து ஓடவேண்டும் என ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

44
Nee Naan Kaadhal

Nee Naan Kaadhal

அதே போல் விஜய் டிவியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட 'நீ நான் காதல்' சீரியல் வெற்றிகரமாக 250 எபிசோடுகளை எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தை சீரியல் குழுவினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ரொமான்டிக் டிராமா ஜார்னல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், பிரேம் ஜாக்கோப் ஹீரோவாக நடிக்க, வர்ஷினி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார். விறுவிறுப்பான கலைக்களத்தை கொண்ட இந்த தொடரும் பல எபிசோடுகளை கடந்து ஓட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 

பின் வாங்கிய லப்பர் பந்து! அக்டோபர் 18 ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved