'தேவலோகத்து அழகியோ'... பட்டு புடவையில் பிளீச்சென மின்னும் விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா.! லேட்டஸ்ட் போட்டோஸ்..
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி தற்போது வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகையாக வலம் வர துவங்கியுள்ள வி.ஜே.ரம்யா, ஹீரோயினிகளை மிஞ்சும் அழகில் பட்டு புடவையில் பளீச் என மின்னும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
நடிகைகளுக்கு போட்டியாக கலர், கலராக போட்டோ ஷூட் நடத்துவதில் மட்டுமில்லை, சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு திட்டு வாங்குவதிலும் டி.வி. தொகுப்பாளினிகள் போட்டி போடுகின்றனர்.
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த விஜே ரம்யா, இப்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
படவாய்ப்பிற்காக விதவிதமான புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்து ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
சமீபத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்த ரம்யா, சமுத்திரக்கனியுடன் ஒன்று படத்தில் நடித்துள்ளார்.
மேலும் அவ்வப்போது விதவிதமான மாடர்ன் உடையிலும், சேலையிலும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரம்யா, தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை நெட்டிசன்கள் ஆஹா... ஓஹோ என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
பளீச் என மின்னும் செந்தாமரை பூ போல் பட்டு சேலையில் ஜொலிக்கிறார்.
மிதமான மேக்அப்பில் மிளிரும் அவரது கண்கள் கூடுதல் அழகோ... அழகு
அமர்ந்திருப்பது செதுக்கி வைத்த சிலையோ...
வாவ்... பார்வையிலேயே மனதை உருக வைக்கும் பேரழகி
உடைக்கு ஏற்ற போல் நச்சுனு இருக்கும் நகைகள்...
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அழகி