- Home
- Cinema
- சின்னத்திரை ஸ்வீட் ஹார்ட்... தொகுப்பாளினி பிரியங்கா விதவிதமான உடையில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஸ்
சின்னத்திரை ஸ்வீட் ஹார்ட்... தொகுப்பாளினி பிரியங்கா விதவிதமான உடையில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளைப் போலவே அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவது வழக்கம். அதில் டிடியை அடுத்து பலரது ஃபேவரட் தொகுப்பாளினியாக மாறி இருக்கும் பிரியங்காவின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...

தற்போதைய நிலவரப்படி பிரியங்கா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

இவருடைய காமெடியும், எந்த சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 8, ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்

ஸ்லிம் பிட்டாக இருக்கும் தொகுப்பாளினிகள் மத்தியில் சும்மா புசு புசு என்று கொள்ளை அழகால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிரியங்கா

விஜய் டிவி தொலைக்காட்சியின் தங்க தாமரை என இவரை நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்

சிலிர்க்க வைக்கும் புன்னகையோடு பிரியங்கா

இந்த சிரிப்பு தான் பிரியங்காவின் ஹை லைட்

கண்களால் கைது செய்யும் பிரியங்கா

கண்களால் கைது செய்யும் பிரியங்கா

பிரீ ஹேர் ஸ்டைலில் அழகில் அசத்தும் பிரியங்கா

வாவ்... கியூட் தேவதையாக மின்னுரங்களே

வாவ்... கியூட் தேவதையாக மின்னுரங்களே

பளபளக்கும் பேரழகி

பளபளக்கும் பேரழகி

இந்த புன்னகை தான் எப்போதும் அழகு

இந்த புன்னகை தான் எப்போதும் அழகு

படிக்கட்டில் அமர்ந்து சாவகாசமாக போஸ் கொடுக்கும் பிரியங்கா

இடுப்பில் கை வைத்து எடுப்பாக போஸ் கொடுக்கும் பிரியங்கா

கொள்ளை கொள்ளும் அழகு

கொள்ளை கொள்ளும் அழகு

பளீச் சிரிப்பில் பேரழகு

பளீச் சிரிப்பில் பேரழகு