விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவா இது? நடிகைகளை மிஞ்சும் அழகில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஈர்த்த போட்டோஸ்..!

First Published 8, Nov 2020, 6:37 PM

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில், தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. விஜய் டிவி தொகுப்பாளர்கள் சிலர், திரையுலகிலும் கலக்கி வந்தாலும், இவர் மட்டும் இன்னும் திரைப்பட நிழல் படாமலேயே உள்ளார். இவர் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

சேலை கட்டி குனிந்த தலை நிமிராமல் போஸ் கொடுத்த பிரியங்கா

சேலை கட்டி குனிந்த தலை நிமிராமல் போஸ் கொடுத்த பிரியங்கா

சில்லுனு ஒரு சிரிப்பு

சில்லுனு ஒரு சிரிப்பு

மைக்கை திருப்பி வச்சி பாடும் அளவிற்கு பெரிய ஆள ஆகிட்டாங்களோ

மைக்கை திருப்பி வச்சி பாடும் அளவிற்கு பெரிய ஆள ஆகிட்டாங்களோ

அழகிய உடையில் பம்பரமாய் சுற்றியபடி போஸ்

அழகிய உடையில் பம்பரமாய் சுற்றியபடி போஸ்

கியூட் அழகி

கியூட் அழகி

ரகளை பண்ணும் ப்ரியங்காவின் காம் போட்டோ

ரகளை பண்ணும் ப்ரியங்காவின் காம் போட்டோ

செம்ம போட்டோ போங்க

செம்ம போட்டோ போங்க

உன் மௌனம் பேசும் மொழி கூட அழகு

உன் மௌனம் பேசும் மொழி கூட அழகு

எந்த உடை போட்டாலும் நச்சுக்கு இருக்கு ப்ரியங்காவிற்கு

எந்த உடை போட்டாலும் நச்சுக்கு இருக்கு ப்ரியங்காவிற்கு

விதவிதமான உடையில் குதூகல போஸ்

விதவிதமான உடையில் குதூகல போஸ்

இடுப்பில் கை வைத்து எடுப்பாக ஒரு போஸ்

இடுப்பில் கை வைத்து எடுப்பாக ஒரு போஸ்

வெள்ளை கல் பதித்த நகை அணிந்து வெள்ளி சிலை போல் போஸ் கொடுக்கும் பிரியங்கா

வெள்ளை கல் பதித்த நகை அணிந்து வெள்ளி சிலை போல் போஸ் கொடுக்கும் பிரியங்கா