MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
• Home
• Cinema
• பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்கிறாரா விஜய் டிவி தொகுப்பாளர்..?

பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்கிறாரா விஜய் டிவி தொகுப்பாளர்..?

இந்த முறையும் பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறியதும் வைல்ட் கார்டு மூலமாக மற்றொரு விஜய் டி.வி பிரபலம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Nov 05 2020, 08:09 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அம்மா   பிள்ளை, அக்கா   தம்பி, தாத்தா   பேத்தி என சகல விதமான சென்டிமேண்டுடன் சண்டை, கோபம், அழுகை என பலவகையான உணர்வுகள் காட்டப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் சூடு பிடிக்காமல் இருந்த பிக்பாஸ் சீசன் 4 தற்போது அர்ச்சனா, சுசித்ரா என வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வர வர பிரச்சனைகளும் தீயாய் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அம்மா - பிள்ளை, அக்கா - தம்பி, தாத்தா - பேத்தி என சகல விதமான சென்டிமேண்டுடன் சண்டை, கோபம், அழுகை என பலவகையான உணர்வுகள் காட்டப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் சூடு பிடிக்காமல் இருந்த பிக்பாஸ் சீசன் 4 தற்போது அர்ச்சனா, சுசித்ரா என வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வர வர பிரச்சனைகளும் தீயாய் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்டாயம் 16 போட்டியாளர்கள் இருந்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து விட்டார்கள் போல் தெரிகிறது. அதனால் தான் அடுத்தடுத்து ஆட்கள் வெளியே போனாலும் புது வரவுகள் வந்த வண்ணம் உள்ளனர்.

38

முதல் போட்டியாளராக நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவருக்கு பிறகு விஜே அர்ச்சனா வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். வந்த முதல்நாளே ஆளுக்கு ஒரு பட்டத்தை கொடுத்து ஆட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

48

கடந்த வாரம் இரண்டாவது போட்டியாளராக வேல்முருகன் வெளியேற, அவருக்கு பதிலாக பாடகி சுசித்ரா களமிறங்கியுள்ளார். அவரும் வந்த முதல் நாளே ஆளாளுக்கு இமேஜிக்கை கொடுத்து, சுரேஷை சூடாக்கி அர்ச்சனாவை காண்டாக்கி ஆட்டத்தை பற்றி எரிய வைத்திருக்கிறார்.

58

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ஆரி மற்றும் அர்ச்சனாவின் பெயர்களை போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த முறையும் பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறியதும் வைல்ட் கார்டு மூலமாக மற்றொரு விஜய் டி.வி பிரபலம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

68

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற  சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளைக் கொண்ட முகம்மது அசீம் தான் அந்த பிரபலம் எனக்கூறப்படுகிறது.

78

இதை தொடர்ந்து, பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் பாவனா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக மற்றொரு தகவலும் காட்டு தீ போல் பரவியது.

88

எனவே இதுகுறித்து பாவனைவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப அவர் தற்போது ஐபிஎல் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் பிசியாக உள்ளதால் அதற்க்கு வாய்ப்பே இல்லை என இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Recommended image2
Mandaadi vs Sardar 2 : சரசரவென சரிந்த சர்தார் 2 வசூல்... மளமளவென உயர்ந்த மண்டாடி கலெக்‌ஷன் - 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Recommended image3
OTT Releases : மொத ராத்திரி முதல் ராம் அண்ட் லீலா வரை... இந்த வாரம் ஓடிடியில் டஜன் கணக்கான படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved