- Home
- Cinema
- விஜய் Television Awards - ரசிகர்கள் மனங்களை வென்று விருதுகளை பெற்ற பிரபலங்கள் யார்... யார்... தெரியுமா?
விஜய் Television Awards - ரசிகர்கள் மனங்களை வென்று விருதுகளை பெற்ற பிரபலங்கள் யார்... யார்... தெரியுமா?
ஒவ்வொரு வருடமும், விஜய் தொலைக்காட்சி பிரபலங்களை சிறப்பிக்கும் விதமாக, விஜய் Television Awards வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமாக இந்த விருது விழா நடைபெறவில்லை என்றாலும் இந்த ஆண்டு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் விருதுகளை பெற்ற, பிரபலங்களின் லிஸ்ட் இதோ...
110

சிறந்த மருமகள்- ஆல்யா மானசா (ராஜா ராணி 2)

சிறந்த மருமகள்- ஆல்யா மானசா (ராஜா ராணி 2)
210

சிறந்த அப்பா- மனோஹர்

சிறந்த அப்பா- மனோஹர்
310

சிறந்த வில்லி- பரீனா (பாரதி கண்ணம்மா)

சிறந்த வில்லி- பரீனா (பாரதி கண்ணம்மா)
410

சிறந்த துணை நடிகை- ஹேமா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)

சிறந்த துணை நடிகை- ஹேமா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
510

சிறந்த இயக்குனர்- பிரவீன் பென்னட் (பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2)

சிறந்த இயக்குனர்- பிரவீன் பென்னட் (பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2)
610

Trending Pair- ஷிவாங்கி, அஷ்வின்

Trending Pair- ஷிவாங்கி, அஷ்வின்
710

சிறந்த குழந்தை நட்சத்திரம்- நிவாஷினி (செந்தூரப் பூவே)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- நிவாஷினி (செந்தூரப் பூவே)
810

பேவரெட் நிகழ்ச்சி- குக் வித் கோமாளி 2

பேவரெட் நிகழ்ச்சி- குக் வித் கோமாளி 2
910

சிறந்த அம்மா- சுசித்ரா (பாக்கியலட்சுமி)

சிறந்த அம்மா- சுசித்ரா (பாக்கியலட்சுமி)
1010

சிறந்த காமெடியன்- புகழ்

சிறந்த காமெடியன்- புகழ்
Latest Videos