அஜித்துக்கு வில்லனா? ஷாக்கானா விஜய் சேதுபதி..என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துவிட்டதால், இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவிய நிலையில் அதற்கு முற்று புள்ளி வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

valimai
சமீபத்தில் வெளியான வலிமை ஹிட் கொடுத்திருந்தது. நேர்கொண்ட பார்வைஎடுத்து இயக்குனர் எச்.வினோத் வலிமை படத்தை இயக்கியிருந்தார். அதோடு போனிகபூர் தா இந்த படத்தை இயக்கியிருந்தார்.
valimai
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்திருந்த இதில் காலா பட நாயகி ஹீமா குரேஷி அஜித்தின் தோழியாக நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.
ajith 61
இந்த படத்தை அடுத்து தற்போது அஜித் முந்தைய கூட்டணியிலேயே மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். அஜித் 61படம் தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ajith 61
அஜித் எதிர்மறை ரோலில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக மஞ்சு வாரியார் மற்றும் வில்லனாக சர்பேட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கன் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
AK 62
இதையடுத்து அஜித் அடுத்த படத்திலும் கமிட்டாகி விட்டார். விக்னேஷ் சிவன் இயக்கம் இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிரூத் இசையமைக்கவுள்ளார்.
ajith - vignesh shivan
இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என தகவல் பரவியது. ஏற்கனவே ரஜினி, விஜய், கமல், என முன்னணி நாயகர்களுக்கு வில்லனாக தோன்றிய விஜய்சேதுபதி அஜித் 62 -ல் வில்லனவார் என்றும் கூறப்பட்டது.
vijay sethupathi
மேலும் சமீபத்தில் தான் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனால் அடுத்த விக்கி படத்திலும் இணைவார் என கூறப்பட்ட நிலையில் இது குறித்து பேசிய மக்கள் செல்வன் , அஜித் 62-ல் வில்லனாக நடிக்க தன்னை விக்னேஷ் சிவன் கேட்டதாகவும், ஆனால் உடனடியாக தான் மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
vijay sethupathi
சமீபத்திய பேட்டியில் இந்த தகவலை மறுத்துள்ள விஜய் சேதுபதி அஜித் 62-ல் வில்லனாக நடிக்க தன்னை விக்னேஷ் சிவன் கேட்டதாகவும், ஆனால் உடனடியாக தான் மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.