பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி? இயக்குனர் வெளியிட்ட தகவல்..!

First Published 21, Oct 2020, 2:24 PM

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று பல பிரபலங்கள் கடுமையான கண்டனங்கள் எழுப்பிய நிலையில் அந்த படத்தில் இருந்து அவர் சமீபத்தில் விலகினார்.

அதே நேரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம், முத்தையா முரளிதரனை விட, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு பொருந்தும் என, படலாசிரியை தாமரை, சீனு ராமசாமி, பாரதி ராஜா உள்ளிட்ட பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரபல இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்

சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்த திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ்.

இவர் தற்போது பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை வெப்தொடராக இயக்க இருப்பதாகவும், இந்த தொடரில் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

இந்த நிலையில் தற்போது பிரபாகரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் விஜய்சேதுபதி ஏற்று நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

loader