தளபதி விஜய்யின் உறவினர் மகளுக்கும் - நடிகர் முரளி மகனுக்கும் அசத்தலாக நடந்த திருமணம்... வைரல் போட்டோஸ்...!

First Published 26, Aug 2020, 1:53 PM

’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷுக்கும் கடந்த 24 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

சிங்கப்பூரில் படித்துக்கொண்டிருந்தபோது சினேகாவுக்கும் ஆகாஷுக்கும் காதல் ஏற்பட்டது.

அதன்பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது

இந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த ஞாயிறு அன்று இருவீட்டார்களின் ஆசியுடன் சிறப்பாக நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தத் திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அதர்வா, அதர்வாவின் தாயார் மற்றும் விஜய்யின் உறவினர்கள் உள்ளனர்.

கடந்த 24 ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில்,  திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இவர்களது திருமணம் நுங்கம்பாக்கத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடந்தது. இந்த திருமணத்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் சேவியர் பிரிட்டோ குடும்பத்திற்கு சொந்தமான ரிசார்ட்டில் நடைபெறும் ரிசப்ஷன் நிகழ்ச்சிக்கு விஜய் தனது குடும்பத்தோடு கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மிக பிரமாண்டமாக நடந்த திருமண புகைப்படங்கள்

உறவினர்களின் குதூகல புகைப்படங்கள்

உறவினர்களின் குதூகல புகைப்படங்கள்

loader