MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூப்பர்ஸ்டாருக்கு எழுதிய கதை! சூப்பரா இருக்கேனு தட்டிதூக்கிய விஜய்- தளபதியின் மாஸ்டர் பிளான் ஒர்க்அவுட் ஆகுமா?

சூப்பர்ஸ்டாருக்கு எழுதிய கதை! சூப்பரா இருக்கேனு தட்டிதூக்கிய விஜய்- தளபதியின் மாஸ்டர் பிளான் ஒர்க்அவுட் ஆகுமா?

Thalapathy 67 : விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 24 2022, 10:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். செல்வராகவன், பூஜா ஹெக்டே, ஷான் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதையடுத்து தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், ஷியாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

34

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வெற்றிகண்ட லோகேஷ், இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாம்.

44

இந்நிலையில் இப்படம் குறித்து மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருந்த படத்துக்காக கதை எழுதி இருந்தார். சில காரணங்களால் இப்படம் கைகூடாமல் போனது. இந்த படத்துக்கு எழுதிய கதையை தான் தற்போது விஜய் கேட்டு ஓகே சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... பீஸ்ட்-ஐ தொடர்ந்து பாலிவுட் படத்தையும் பதம் பார்த்த ராக்கி பாய்... கே.ஜி.எஃப் 2-வால் மரண அடி வாங்கிய ஜெர்ஸி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
லோகேஷ் கனகராஜ்
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved