MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Thalapathy 67 update : தளபதி 67-ல் ஹீரோயினும் இல்ல.. பாட்டும் இல்லையா? முரட்டு சிங்கிளாக நடிக்கிறாரா விஜய்?

Thalapathy 67 update : தளபதி 67-ல் ஹீரோயினும் இல்ல.. பாட்டும் இல்லையா? முரட்டு சிங்கிளாக நடிக்கிறாரா விஜய்?

Thalapathy 67 update : மாநகரம், கார்த்தி நடித்த கைதி, விஜய்யின் மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 09 2022, 07:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

லோகேஷின் அறிமுகம்

மாநகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதால், ரசிகர்கள் மத்தியில் முதல் படத்திலேயே கவனம் பெற்றார் லோகேஷ் கனகராஜ். இப்படம் தற்போது பாலிவுட்டில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

கைதியின் வெற்றி

மாநகரம் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது படம் கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் பாடல்கள் மற்றும் ஹீரோயின் இன்றி உருவாக்கப்பட்டு இருந்தது. விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக ரிலீசான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இப்படமும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

35

மாஸ்டர் மூலம் ஹாட்ரிக் ஹிட்

கைதி படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆன விஜய், தனது மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜுக்கு வழங்கினார். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட லோகேஷ் கனகராஜ், கில்லி மாதிரி சொல்லி அடித்தார். மாஸ்டர் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உயர்ந்தார் லோகேஷ்.

45

அடுத்தது விக்ரம்

வரிசையாக ஹாட்ரிக் ஹிட் கொடுத்த லோகேஷ் அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்கி உள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

55

மீண்டும் விஜய்யுடன் கூட்டணி

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும், விஜய்யின் 67-வது படத்தை அவர் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்திய தகவல்படி இப்படம் ஹீரோயின் இல்லாமல், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி பட பாணியில் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Kamalhaasan new movie : விருமனும்... விருமாண்டியும் - பிக்பாஸ் விலகலுக்கு பின் கமல் அமைத்த சர்ப்ரைஸ் கூட்டணி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match Drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Drones Movie : தியேட்டரில் பிளாப்... ஓடிடியில் டாப்! OTT-க்கு வந்த ஒரே நாளில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த தமிழ் படம்!
Recommended image2
Bigg Boss 10 : ஜோடியாக எலிமினேட் செய்யப்பட்ட முகேஷ் - சாதிகாவுக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
ஒட்டுமொத்த கோலிவுட்டே ஆஜரான அனிருத் திருமண வரவேற்பில் தனுஷ் மட்டும் ஆப்சென்ட் ஆனது ஏன்?... உடைந்ததா DnA கூட்டணி? வெடிக்கும் சர்ச்சை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved