MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சங்கீதா கேட்ட விவாகரத்து.. தந்தை விஜய்க்கு எதிராக ஜேசன் சஞ்சய் எடுத்த அதிரடி முடிவு

சங்கீதா கேட்ட விவாகரத்து.. தந்தை விஜய்க்கு எதிராக ஜேசன் சஞ்சய் எடுத்த அதிரடி முடிவு

நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கை விவாகரத்து வதந்திகளால் சூழப்பட்டுள்ளது. அவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்த புதிய தகவல் வெளியாகி விஜய் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 01 2026, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய் மகன் ஜேசன் சஞ்சய்
Image Credit : X

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்கு கால் பதித்த நடிகர் விஜயைச் சுற்றி சமீபமாக குடும்ப வாழ்க்கை குறித்த செய்திகள் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களின்படி, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து தொடர்பான மனு தாக்கல் செய்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

24
விஜய் - சங்கீதா குடும்ப விவகாரம்
Image Credit : Google

விஜய் - சங்கீதா குடும்ப விவகாரம்

1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விஜய் மற்றும் சங்கீதா, நீண்ட காலமாக குடும்பமாகவே வாழ்ந்து வந்தனர். சங்கீதா இலங்கைத் தமிழ் பின்னணியைச் சேர்ந்தவர். திருமண வாழ்க்கையில் 25 ஆண்டுகள் மேலான பயணம் மேற்கொண்ட இந்த தம்பதியரைச் சுற்றி இப்போது பேசப்படும் விவாகரத்து தகவல்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Related Articles

Related image1
ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் வரிசையில் விஜய்... கோலிவுட்டை அதிர வைத்த விவாகரத்துகள் ஒரு பார்வை
Related image2
திமுக கோட்டையில் ஓட்டை போடுவாரா விஜய்? தளபதியின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் அந்த ஒரு தொகுதி!
34
விஜய் குடும்ப பிரச்சனை
Image Credit : instagram

விஜய் குடும்ப பிரச்சனை

விவாகரத்து மனு குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த தகவல் சம்பந்தப்பட்ட தரப்பில் தெளிவான உறுதிப்படுத்தல் இல்லை. இதற்கிடையில், விஜய் மற்றும் சங்கீதாவின் மகன் ஜேசன் சஞ்சய் தனது சமூக வலைதளத்தில் தந்தையை அன்பாலோ அதாவது பின்தொடர்வதை நிறுத்தியதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. இதுவே குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

44
ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கம்
Image Credit : instagram

ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கம்

ஆனால் இதிலும் குழப்பம் நிலவுகிறது. சிலர் கூறுவதாவது, ஜேசன் சஞ்சய் முன்னதாகவே தனது தந்தையை சமூக வலைதளத்தில் பின்தொடரவில்லை. அதனால் ‘அன்பாலோ’ செய்தார் என்ற தகவலும் சரியா என்ற கேள்வி எழுகிறது. ரசிகர்கள் சமூக வலைதள செயல்பாடுகளை கவனித்து பல்வேறு முடிவுகளை எடுத்துக் கொண்டாலும், உறுதியான தகவல்கள் வெளியாகாததால் நிலைமை தெளிவாகவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
சங்கீதா வி (தொலைக்காட்சி நடிகை)
டிவி.கே. விஜய்
ஜேசன் சஞ்சய்
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
உன் வயித்துல இருப்பது எவன் குழந்தைடி? தங்க மயிலை வார்த்தைகளால் நோகடித்த சரவணன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்.!
Recommended image2
பாக்ஸ் ஆபிஸில் 'தாய் கிழவி' தாண்டவம்.!இரண்டு நாளில் 10 கோடி வசூல் செய்து சாதனை!
Recommended image3
மறக்க முடியுமா இந்த மதுர குரலை?! காந்த குரலோன் மலேசியா வாசுதேவனின் டாப் 10 ஹிட்ஸ்.!
Related Stories
Recommended image1
ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் வரிசையில் விஜய்... கோலிவுட்டை அதிர வைத்த விவாகரத்துகள் ஒரு பார்வை
Recommended image2
திமுக கோட்டையில் ஓட்டை போடுவாரா விஜய்? தளபதியின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் அந்த ஒரு தொகுதி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved