- Home
- Cinema
- அடக்கி வாசிக்க சொன்ன விஜய்! அடித்து தூள் கிளப்பும் ரசிகர்கள்! சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் ஃபேன்மேட் போஸ்டர்
அடக்கி வாசிக்க சொன்ன விஜய்! அடித்து தூள் கிளப்பும் ரசிகர்கள்! சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் ஃபேன்மேட் போஸ்டர்
தளபதி விஜய் இன்று தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மாஸ்டர் பட வெற்றியுடன், தளபதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்ட ரசிகர்கள் கனவில் மண்ணை போட்டது கொரோனா தொற்று. கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போதைக்கு தன்னுடைய பிறந்தநாளில், போஸ்டர், கட்அவுட் போன்றவை வைத்து கொண்டாட வேண்டாம் என தளபதி கேட்டுக்கொண்டார். அவர் அன்பு கட்டளையை ஏற்று ரசிகர்களும், வெளிப்படையாக தளபதி பிறந்தநாளை சைலண்டாக கொண்டாடி வந்தாலும் சமூக வலைத்தளத்தில் தெறிக்க விட்டு வருகிறார்கள். இது குறித்த ஒரு தொகுப்பு இதோ...
117

ஒட்டு மொத்த தளபதி கெட்டப்பையும் ஒரே புகைப்படத்தில் போஸ் கொடுக்க வைத்த ரசிகர்

ஒட்டு மொத்த தளபதி கெட்டப்பையும் ஒரே புகைப்படத்தில் போஸ் கொடுக்க வைத்த ரசிகர்
217

தன்னை தானே செதுக்கி உருவான தளபதி... விஜய்யின் வெற்றி பின்னணியை கூறிய போஸ்டர்

தன்னை தானே செதுக்கி உருவான தளபதி... விஜய்யின் வெற்றி பின்னணியை கூறிய போஸ்டர்
317

வாத்தி கம்மிங் ஒத்து...

வாத்தி கம்மிங் ஒத்து...
417

கோட் சூட்டில், ஜம்முனு போஸ் கொடுக்கும் தலைவா

கோட் சூட்டில், ஜம்முனு போஸ் கொடுக்கும் தலைவா
517

மாஸ்டர் பிறந்தநாளுக்கு ரசிகர்களின் கை தட்டல்கள்

மாஸ்டர் பிறந்தநாளுக்கு ரசிகர்களின் கை தட்டல்கள்
617

தளபதியை வியர்ந்து பார்க்க வைத்த ரசிகர்

தளபதியை வியர்ந்து பார்க்க வைத்த ரசிகர்
717

ராயப்பன் கெட்டப்பில் தளபதி

ராயப்பன் கெட்டப்பில் தளபதி
817

மாஸ் காட்டும் மாஸ்டர் விஜய்

மாஸ் காட்டும் மாஸ்டர் விஜய்
917

ஆளப்போறான் தமிழன்... அசால்ட் பண்ணும் போஸ்டர்

ஆளப்போறான் தமிழன்... அசால்ட் பண்ணும் போஸ்டர்
1017

வெற்றிநடை போட்டு வேஷ்டி - சட்டையில் வரும் தளபதி

வெற்றிநடை போட்டு வேஷ்டி - சட்டையில் வரும் தளபதி
1117

அன்று முதல் இன்று வரை தளபதி

அன்று முதல் இன்று வரை தளபதி
1217

தீப்பொறியை பறக்க விட்டு மெர்சல்

தீப்பொறியை பறக்க விட்டு மெர்சல்
1317

வாவ்... சமூக வலைத்தளத்தை தெறிக்க வைத்த தளபதி

வாவ்... சமூக வலைத்தளத்தை தெறிக்க வைத்த தளபதி
1417

வேற லெவல் போஸ்டர்

வேற லெவல் போஸ்டர்
1517

ராஜா கெட்டப்பில் செம்ம கெத்து காட்டும் தளபதி

ராஜா கெட்டப்பில் செம்ம கெத்து காட்டும் தளபதி
1617

இரு பக்கமும் சீட்டு கட்டு பறக்க கெத்தா நின்று போஸ் கொடுக்கும் தளபதி

இரு பக்கமும் சீட்டு கட்டு பறக்க கெத்தா நின்று போஸ் கொடுக்கும் தளபதி
1717

தளபதியின் பிறந்த நாளுக்கு ரசிகரின் வித்யாசமான படைப்பு

தளபதியின் பிறந்த நாளுக்கு ரசிகரின் வித்யாசமான படைப்பு
Latest Videos