MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Beast movie : விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் கதை இதுதானா? - ரிலீசுக்கு முன்பே லீக்கானதால் ரசிகர்கள் அதிர்ச்சி

Beast movie : விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் கதை இதுதானா? - ரிலீசுக்கு முன்பே லீக்கானதால் ரசிகர்கள் அதிர்ச்சி

Beast story leaked : பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் கதை லீக் ஆகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
| Updated : Apr 06 2022, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால் படத்தின் புரமோஷன் மற்றும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் உளவுத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் கதை லீக் ஆகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள கேலக்ஸி திரையரங்கம் தங்களது இணையதள பக்கத்தில் பீஸ்ட் படத்தின் கதையை முழுவதுமாக வெளியிட்டுள்ளது.

35

அதன்படி, “நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுந்து, அவர்களது அமைப்பின் தலைவனை விடுவிக்கக்கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். ஆனால் இந்திய அரசாங்கமோ அந்த பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவனை விடுவிக்க மறுக்கிறது. 

45

ஒரு கட்டத்தில் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட இடத்தில் ரா உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான விஜய் இருப்பது தெரியவருகிறது. இதனையடுத்து பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க, அவரது உதவியை அரசு நாடுகிறது. 

55

இதன் பின்னர் அந்த முன்னாள் அதிகாரி பயங்கரவாதிகளுக்கு எதிராக தனது மிஷனை தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் நிலைமை பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைய, அந்த அமைப்பின் தலைவனை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்தச் சூழலில் சாமர்த்தியமாக செயல்படும் அந்த முன்னாள் உளவு அதிகாரி பயங்கரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட மக்களை மீட்பதோடு, பயங்கரவாதிகளையும் தீர்த்துக்கட்டுகிறார்” என்று அதில் குறிப்பிட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்... Actor Little John Death : நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image2
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Recommended image3
Now Playing
அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved