MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Pooja Hegde: கொசுவலை போன்ற தாவணியில்... வெள்ளை நிற ரோஜா போல் மின்னும் 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே!!

Pooja Hegde: கொசுவலை போன்ற தாவணியில்... வெள்ளை நிற ரோஜா போல் மின்னும் 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே!!

நீண்ட இடைவெளிக்கு பின் 'பீஸ்ட்' (Beast Movie)  படத்தில் தளபதி விஜய்க்கு (Thalapathy Vijay) ஹீரோயினாக களமிறங்கியுள்ள, பூஜா ஹெக்டே தற்போது வெள்ளை நிற லெஹன்காவின் பொங்கும் அழகில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 12 2021, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழில் இயக்குனர் மிஷ்கின், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய திரைப்படம் 'முகமூடி' . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ''ஹவுஸ்ஃபுல்'' படம் கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் தெலுங்கில் அவர் நடித்த "ஆல வைகுந்தபுரமுலு" படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

 

36

சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அவ்வப்போது தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

46

தெலுங்கிலும், இந்தியிலும் படு பிசியாக நடித்து வந்த பூஜா ஹெக்டே, தற்போது தமிழிலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.

 

 

56

எனவே இவர் சோசியல் மீடியாவில், எப்படி பட்ட புகைப்படம் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

 

 

66

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ரோஜா மலரை போல்... லெஹன்கா அணிந்து... அதற்க்கு மாட்சிங்காக சல்லடை போன்ற அழகிய வெள்ளை நிற தாவணியில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தாறுமாறாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay Jana Nayagan: தமிழ் சினிமா ஹிஸ்ட்ரில இது 2-வது முறை! எம்.ஜி.ஆருக்கு அப்புறம் தளபதி விஜய் செய்த அரிய சாதனை!
Recommended image2
Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
Recommended image3
Jana Nayagan ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ டைட்டில் கார்டுடன் வெளியான ஜனநாயகன்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved