'இது ஒரு நிலா காலம்' நயன்தாராவோடு... வாலேன்சியா அழகை வளைத்து வளைத்து காட்டிய விக்னேஷ் சிவன்! வைரல் போட்டோஸ்..!
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், அங்குள்ள வாலேன்சியா நகரத்திற்கு சென்று வளைத்து வளைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
வாலேன்சியா, என்பது ஸ்பெயின் கிழக்கு கடற்கரையில் உள்ளது. இங்கு சுயாட்சி நடைமுறையில் உள்ளது. ஸ்பெயினில் உள்ள மூன்றாவது பெரிய நகரங்களில் வாலேன்சியா ஒன்று. இங்கு சுமார் 1.5–1.6 மில்லியன் மக்கள் வசித்து வருகிறார்கள்.
கண்ணை கவரும் அழகிய கட்டமைப்புகள் கொண்ட, இந்த வாலேன்சியா நகரத்திற்கு தற்போது நயன் விக்கி ஜோடி சென்றுள்ளது.
மேலும் செய்திகள்: பெத்த மகனை விட்டு விட்டு.. திரையரங்கில் நடிகையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் தனுஷ்! வீடியோ
அப்போது எடுக்கப்பட்ட விதவிதமான புகைப்படங்களை தற்போது, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விக்னேஷ் சிவன் வெளியிட, இங்கிருந்தபடியே பலர் வாலேன்சியா அழகை ரசித்து வருகிறார்கள்.
மிகவும் அமைதியான மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாலேன்சியா சிட்டியில் மிகவும் குதூகலமாக விளையாடி கொண்டிருக்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: தலைவர் கொடுத்த முகூர்த்த புடவை... விஜய் வீட்டில் முதல் விருந்து..! திருமணம் குறித்து பகிர்ந்த ஆர்த்தி - கணேஷ்
மேலும் நயன்தாரா இந்த அழகிய காட்சிகளை பார்த்து ரசித்தபடி உள்ள வீடியோ சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். இதில் வாலேன்சியா-வின் அழகு மைண்ட் ப்லோயிங் என கேப்ஷன் கொடுத்துஉள்ளர்.
அதே போல் அது ஒரு நிலா காலம் என்கிற பாடலோடு... மிகவும் உருக்கமாக வாலேன்சியா அழகை கண்கொட்டாமல் ரசித்து வரும் நயன் - விக்கி இருவரும், விரைவில் நாடு திரும்புவார்கள் என.எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் செய்திகள்: பார்த்தாலே கிக் ஏறுது... ஸ்ட்ராப் லெஸ் கவுனில் கிளாமர் குயினாக மாறிய மிருணாளினி! லேட்டஸ்ட் போட்டோஸ்!
அதே போல் அது ஒரு நிலா காலம் என்கிற பாடலோடு... மிகவும் உருக்கமாக வாலேன்சியா அழகை கண்கொட்டாமல் ரசித்து வரும் நயன் - விக்கி இருவரும், விரைவில் நாடு திரும்புவார்கள் என.எதிர்பார்க்கப்படுகிறது