MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னுடைய இன்னொரு அம்மா... மாமியாரின் நெற்றியில் முத்தமிட்டு விக்னேஷ் சிவன் சொன்ன எமோஷனல் வாழ்த்து

என்னுடைய இன்னொரு அம்மா... மாமியாரின் நெற்றியில் முத்தமிட்டு விக்னேஷ் சிவன் சொன்ன எமோஷனல் வாழ்த்து

Vignesh Shivan : நடிகை நயன்தாராவின் அம்மா ஓமனா குரியனை பாசத்துடன் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார் விக்னேஷ் சிவன்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Sep 14 2022, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமண விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

இதையடுத்து இருவரும் ஜோடியாக கேரளாவுக்கு சென்றனர். அங்குள்ள நயன்தாராவின் குடும்பத்தினர் இவர்களுக்கு விருந்தும் வைத்தனர். அப்போது இன்னொரு தகவலும் வெளியாகி இருந்தது. நடிகை நயன்தாராவின் பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவர்கள் இருவரும் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை, அவர்களிடம் ஆசி பெறுவதற்காக நயன் - விக்கி ஜோடி திருமணம் முடிந்ததும் கேரளா சென்றதாக கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்... ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகியது ஏன்? பிக்பாஸ் வாய்ப்பால் இந்த முடிவா? உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த அர்ச்சனா

33

இந்நிலையில், அந்த வதந்திக்கெல்லாம் ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். அவர் தனது திருமணத்தின் போது நடிகை நயன்தாராவின் அம்மா ஓமனா குரியனை பாசத்துடன் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார்.

அந்த பதிவில் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளதாவது : “அன்புள்ள ஓமனா குரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்னுடைய இன்னொரு அம்மா. நான் எப்போது நேசிக்கும் பெண் அவர். அழகிய மனதுடையவர். அவர்களுக்கு நல்ல ஆரோக்யம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆசிர்வாதத்தை வழங்குமாறு கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்...  டுவிட்டரில் ‘ஆதித்த கரிகாலன்’ விக்ரம் உடன் சேர்ந்து ‘குந்தவை’ திரிஷா செய்த வேலையை பார்த்தீர்களா...!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(16.1 ov)212/4
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved