MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vicky Nayan : ‘ராக்கி’யை பார்க்க தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்த ‘ரெளடி‘ ஜோடி - வைரலாகும் கியூட் போட்டோஸ்

Vicky Nayan : ‘ராக்கி’யை பார்க்க தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்த ‘ரெளடி‘ ஜோடி - வைரலாகும் கியூட் போட்டோஸ்

ராக்கி படத்தை தங்களது ‘ரெளடி’ பிக்சர்ஸ் மூலம் வெளியிட்ட விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தியேட்டருக்கு ஜோடியாக வந்து ரசிகர்களோடு அமர்ந்து அப்படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Dec 29 2021, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 6 வருடமாக காதலித்து வருகின்றனர். காதலைப் போல் சினிமாவிலும் ஜொலித்து வரும் இவர்கள், கடந்தாண்டு ரெளடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனம் ஒன்றை தொடங்கினர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அந்நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை தயாரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் சில படங்களை வெளியிட்டும் வருகின்றனர். 

37

அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' (Rocky) படத்தின் வெளியீட்டு உரிமையையும் அவர்கள் கடந்தாண்டு கைப்பற்றினர். 

47

இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை கடந்த ஓராண்டாக வெளியிடாமல் இருந்தனர். தற்போது கிறிஸ்துமஸ் விருந்தாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

57

இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ரஜினி, தனுஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் இப்படத்தை பார்த்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். குறிப்பாக விக்னேஷ் சிவன், நயன்தாராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார் ரஜினி.

67

இந்நிலையில், ராக்கி படத்தை தங்களது ‘ரெளடி’ பிக்சர்ஸ் மூலம் வெளியிட்ட விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தியேட்டருக்கு ஜோடியாக வந்து ரசிகர்களோடு அமர்ந்து அப்படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

77

இருவரும் கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்தபடி தியேட்டருக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Recommended image2
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image3
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved