MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் நாள் வசூலிலேயே சாதனை படைத்த ராஷ்மிகாவின் 'சாவா'!

முதல் நாள் வசூலிலேயே சாதனை படைத்த ராஷ்மிகாவின் 'சாவா'!

விக்கி கௌஷன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'சாவா'  முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Feb 15 2025, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ராஷ்மிகா மற்றும் விக்கி கௌஷல் நடித்த சாவா

ராஷ்மிகா மற்றும் விக்கி கௌஷல் நடித்த சாவா

பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில், வரலாற்று பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் சாவா. இந்த திரைப்படம் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தற்போது முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
சாவா முதல் நாள் வசூல்:

சாவா முதல் நாள் வசூல்:

அதன்படி ரசிகர்களின்  பேராதரவுடன், முதல் நாளில் 'சாவா' திரைப்படம் ரூ. 30 முதல் ரூ.32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியான  அக்ஷய் குமாரின் ஸ்கை ஃபோர்ஸ் திரைப்படம் முதல் நாளில் (ரூ.15.30 கோடி) வசூலித்ததே அதிக வசூலாக இருந்த நிலையில், தற்போது அதை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது விக்கி கௌஷலின் சாவா திரைப்படம். 

டிச.6 வெளியாக இருந்த சாவா தள்ளிப்போனது எப்படி? புஷ்பா 2 படத்துக்கு அல்லு அர்ஜூன் என்ன பேசினார்?
 

34
சாவா திரைப்படம்:

சாவா திரைப்படம்:

மேலும் இந்த படத்தில், அக்ஷய் கண்ணா மற்றும் அஷுதோஷ் ராணா உள்ள பலர் நடித்துள்ளனர். சாவா திரைப்படம், மராத்தி நாவலைத் தழுவி வீரம் மற்றும் துணிச்சலின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 

44
ஏ. ஆர். ரஹ்மான் இசை:

ஏ. ஆர். ரஹ்மான் இசை:

ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இர்ஷாத் கமில் பாடல்களை எழுதியுள்ளார். முதல் நாளிலேயே சாதனை வசூலை இப்படம் பதிவு செய்துள்ள நிலையில், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வர உள்ளதால், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாவா பட புரமோஷனில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா – விக்கி கௌஷல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சாவா

Latest Videos
Recommended Stories
Recommended image1
29 The Film Review : மேயாத மான் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?
Recommended image2
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved